1. Home
  2. Author Blogs

Author: admin

admin

பிரபாஸ் ஜோடியாக ஷ்ரத்தா கபூர்

பிரபாஸ் ஜோடியாக ஷ்ரத்தா கபூர்

‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களின் பெரும் வெற்றியைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் படம் ‘சாஹூ’. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு வேலைகள் நிறைவு பெற்றிருக்கும் சூழலில், படத்தின் கதாநாயகியாக ஸ்ரத்தா கபூர் உறுதி செய்யப்பட்டுள்ளார். இத்திரைப்படத்திற்காக மிகப்பெரிய…

‘விஐபி 2‘ – 5 நாள் வசூல் எவ்வளவு ?, அதிகாரப்பூர்வ அறிவிப்பு

‘விஐபி 2‘ – 5 நாள் வசூல் எவ்வளவு ?, அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கலைப்புரி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ், உண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், கஜோல், அமலா பால் மற்றும் பலர் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படம் கடந்த வாரம் 11ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. கடந்த 5 நாட்களில் இந்தப் படம் 33…

சுசீந்திரனின் ‘நெஞ்சிலே துணிவிருந்தால்’

சுசீந்திரனின் ‘நெஞ்சிலே துணிவிருந்தால்’

‘வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, பாண்டிய நாடு, ஜீவா, மாவீரன் கிட்டு” உள்ளிட்ட படங்களை இயக்கிய சுசீந்திரன் தற்போது இயக்கி வரும் பத்தாவது படத்திற்கு ‘நெஞ்சிலே துணிவிருந்தால்’ என்ற பெயரை வைத்துள்ளார். படத்தின் பெயர் பற்றிய அறிவிப்புக்கான விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

‘ஸ்பைடர்’ – தமிழில் சொந்தக் குரலில் பேசிய மகேஷ் பாபு

‘ஸ்பைடர்’ – தமிழில் சொந்தக் குரலில் பேசிய மகேஷ் பாபு

என்விஆர் சினிமாஸ், தாகூர் மது தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், பரத், எஸ்.ஜே. சூர்யா மற்றும் பலர் நடிக்க தமிழ், தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘ஸ்பைடர்’. இதுவரை மகேஷ் பாபு நடித்த தெலுங்குப் படங்கள்தான் தமிழில் டப்பிங் ஆகி வெளிவந்தன.…

சமூக வலைத்தளங்கள், முழுமையாக விலகினார் சிம்பு

சமூக வலைத்தளங்கள், முழுமையாக விலகினார் சிம்பு

ரசிகர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ள முடிகிறது என அவ்வப்போது திரைப்பட நட்சத்திரங்கள் சமூக வலைத்தளங்களில் அவர்களது பெயரில் கணக்கு ஆரம்பித்து செயல்பட்டு வந்தார்கள். நட்சத்திரங்களின் ரசிகர்கள் லட்சக் கணக்கில் அவர்களைத் தொடர்வதும், புகழ்ந்து பேசுவதுமாக என ஒரு வழித் தடமாகவே அவர்களின் சமூக வலைத்தள கணக்குள் இருந்தன. ஒருவர் எதிர்மறையான…

ஒரே நாளில் அண்ணன், தம்பி படங்களின் டீசர்

ஒரே நாளில் அண்ணன், தம்பி படங்களின் டீசர்

தமிழ்த் திரையுலகில் பல வாரிசு நட்சத்திரங்கள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என இருக்கிறார்கள். அண்ணன் இயக்குனர், தம்பி நாயகன் என அந்தக் கூட்டணியும் இருக்கிறது. அவர்களில் அண்ணன் இயக்குனர் மோகன் ராஜா, தம்பி நடிகர் ஜெயம் ரவி முக்கியமானவர்கள். நேற்று இவர்களின் படங்கள் டீசர் ஒரே நாளில் வெளியானது.…

Tik Tik Tik – Official Teaser

Cast Jayam Ravi , Nivetha Pethuraj , Aaron Aziz , Aarav Ravi , Jaya prakash, Vincent asokan , Ramesh Thilak , Arjunan and others. Crew Written & Directed by – Shakti Soundar Rajan Produced by –…

கிருஷ்ணம் – நிஜ நாயகன், நிழலிலும்…

கிருஷ்ணம் – நிஜ நாயகன், நிழலிலும்…

பிஎன்பி சினிமாஸ் தயாரிப்பில் தினேஷ் பாபு இயக்கும் படம் ‘கிருஷ்ணம்’. அறிமுக நாயகனாக அக்சய் கிருஷ்ணன், ஐஸ்வர்யாயா, மமிதா பஜ்ஜு மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள் . படத்தின் இயக்குனர் தினேஷ் பாபு ஒளிப்பதிவாளராக மலையாளத்திலும், கன்னடத்திலும் பல வருடங்கள் பணியாற்றியவர். வித்தியாசமான கதைக்கள அமைப்பில் ‘கிருஷ்ணம்’ படத்தை…

கென்யாவில் படமான ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம்

கென்யாவில் படமான ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படம்

அமெரிக்காவில் வாழும் கணபதி முருகேஷ், ஜெயப்பால் நடேசன், சிங்கப்பூரில் வாழும் குரு சரவணன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘ஜல்லிக்கட்டு’. சந்தோஷ் கோபால் இயக்கும் முதல் திரைப்படம் இது. கென்யாவின் மிக ஆபத்தான விலங்குகள் இருக்கும் காட்டுப் பகுதியில் பழங்குடிகள் எனப்படும் காட்டுவாசி இனமக்கள் வாழும் மசாய் மாரா…