Maayavan Official Trailer
சூப்பர்ஸ்டார், சுப்ரீம் ஸ்டார் மாதிரி நாமும் பெரிய ஸ்டார் தான் என நினைத்துக் கொண்டு, வரும்போதே பட்டத்துடன் வந்து, கோடம்பக்கத்தில் குதித்த பவர்ஸ்டாரைத் தொடர்ந்து அடுத்ததாக ‘அனிமல் ஸ்டார்’ என்கிற அடைமொழியுடன் களமிறங்கியிருக்கிறார் சாம்பார் ராசன் எனப் பெயரை வைத்துக் கொண்டிருப்பவர். இவர் தயாரித்து நடிக்கும் படம் தான்…
பிரபல பெண் பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன், சில தினங்களுக்கு முன்பு, விஜய் நடித்து வெளிவந்த ‘சுறா’ படம் குறித்து ஒரு கருத்தை அவருடைய டிவிட்டரில் பதிவு செய்தார். விஜய் படம் குறித்து அவர் எப்படி அப்படி சொல்லலாம் என விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அந்த பெண் பத்திரிகையாளர்…
வெங்கம் பிரபு இயக்கத்தில் சத்யராஜ், நாசர், மிர்ச்சி சிவா, ஜெய், சம்பத், சந்திரன், ரெஜினி, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி மற்றும் பலர் நடிக்கும் ‘பார்ட்டி’ படத்தின் படப்பிடிப்பு பிஜி தீவில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள நடிகர் ஷாம் பிஜி புறப்பட்டுச்…
கேரளாவில் இயற்கை எழில் நிறைந்த ஆலப்புலாவில் பிறந்து பெங்களூரில் படித்து வளர்ந்தவர் அனுஷா நாயர். மூன்றாவது வயதிலேயே காலில் சலங்கை கட்டி நடனமாடிக் கொணடிருந்தவர் பிரபலமான மலையாள டெலிஃபிலிம்களிலும் கதாநாயகியாக வலம் வரவே, சுரேஷ்கோபி ஹீரோவாக நடித்த ‘தாவளம்’ படத்தில் நெடுமுடி வேணுவின் மகளாக சிறந்த ஒரு கதாபாத்திரத்தில்…
ஏ.ஆர். மூவி பேரடைஸ் சார்பில் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தயாரித்துள்ள படம் ‘களத்தூர் கிராமம்’. சரண் கே. அத்வைதன் இயக்கியுள்ள இப்படத்தில் கிஷோர் கதை நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக வருகிறார் யக்னா ஷெட்டி . இவர் ஏற்கெனவே சில கன்னடப் படங்களில் நடித்திருப்பவர். இவர்கள் தவிர ‘தகராறு’ சுலீல் குமார்,…
கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் சார்பாக கோட்டப்பாடி.ஜே.ராஜேஷ் தயாரித்து S.கல்யாண் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வரும் திரைப்படம் ‘குலேபகாவலி’. இப்படத்தில் கதாநாயகனாக பிரபுதேவாவும், கதாநாயகியாக ஹன்சிகா மோத்வானியும், முக்கிய கதாபாத்திரங்களில் ரேவதி, ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், ‘முனீஸ்காந்த்’ ராமதாஸ், ‘நான்கடவுள்’ ராஜேந்திரன், சத்யன், யோகிபாபு மற்றும் பல நகைச்சுவை…
தமிழைத் தவிர வேறு மொழிகளை பேசும் இந்த உலகில் உள்ள அனைவர்களுக்கும் தமிழ்த் திரைப்பட இசையையையும், இந்திய இசையின் இனிமையையும் உலக அளவில் கொண்டு போய் சேர்த்து வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவரின் எண்ணத்தில் உருவான படம் தான் ‘ஒன் ஹார்ட் ’ தமிழ் சினிமா ரசிகர்கள் என்றைக்கும் புதுமையை…