1. Home
  2. Author Blogs

Author: admin

admin

கதாநாயகன் – கலகலகப்புக்கு உத்தரவாதம்…

கதாநாயகன் – கலகலகப்புக்கு உத்தரவாதம்…

‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்ககாரன்’ படத்தின் மூலம் கமர்ஷியல் வெற்றி கொடுக்கும் நாயகனாக மாறியவர் விஷ்ணு விஷால். தற்போது ‘கதாநாயகன்’ படத்தின் மூலம் மீண்டும் ஒரு கலகலப்பான படத்தைக் கொடுக்கத் தயாராகி வருகிறார். விஷ்னு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில் விஷ்னு விஷால் தயாரித்து நாயகனாக நடிக்கும் படம் ‘கதாநாயகன்’. ‘இதற்குத்தானே…

விஐபி 2, தங்கம், தரமணி – முந்தப் போவது எந்தப் படம் ?

விஐபி 2, தங்கம், தரமணி – முந்தப் போவது எந்தப் படம் ?

ஒரே நாளில் முக்கியமான மூன்று படங்கள் மோதப் போகும் நாளாக ஆகஸ்ட் 11ம் தேதி அமைய உள்ளது. அன்று, தனுஷ், அமலா பால், கஜோல் மற்றும் பலர் நடித்துள்ள ‘விஐபி 2’, உதயநிதி ஸ்டாலின், நிவேதா பெத்துராஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘பொதுவாக எம்மனசு தங்கம்’, புதுமுகம் வசந்த்…

நாளை ‘ஸ்பைடர்’ டீசர், மகேஷ் பாபுவுக்கு ஒரு டெஸ்ட்

நாளை ‘ஸ்பைடர்’ டீசர், மகேஷ் பாபுவுக்கு ஒரு டெஸ்ட்

‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களுக்கும் கிடைத்த வெற்றி மூலம் பிரபாஸ், ராணா டகுபட்டி இருவரும் தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் தெரிந்த நடிகர்களாகிவிட்டார்கள். முதல் பாகமாவது 75 நாட்கள் வரைதான் ஓடியது, இரண்டாவது பாகம் 100 நாட்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இனி, பிரபாஸ், ராணா நடித்து நேரடித் தமிழ்ப்…

நெகிழ வைக்கும் ‘நம்ம விவசாயம்’ பாடல்

நெகிழ வைக்கும் ‘நம்ம விவசாயம்’ பாடல்

நம்ம மூவீஸ் நிறுவனம் சார்பில் ஆர்.கே. தயாரிக்க அன்பரசன் இயக்கத்தில் ‘நம்ம விவசாயம்’ என்ற பாடல் மற்றும் விவசாயிகளின் இன்றைய நிலைமையை எடுத்துச் சொல்லும் காட்சித் தொகுப்பு வெளியீடு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சி.சத்யா இசையமைத்திருக்கும் இந்த பாடலை டாக்டர். கிருதயா எழுதியிருக்கிறார். விழாவில், இந்த அமைப்பின் அடுத்தடுத்த…

நெகிழ வைக்கும் ‘நம்ம விவசாயம்’ பாடல்

நெகிழ வைக்கும் ‘நம்ம விவசாயம்’ பாடல்

நம்ம மூவீஸ் நிறுவனம் சார்பில் ஆர்.கே. தயாரிக்க அன்பரசன் இயக்கத்தில் ‘நம்ம விவசாயம்’ என்ற பாடல் மற்றும் விவசாயிகளின் இன்றைய நிலைமையை எடுத்துச் சொல்லும் காட்சித் தொகுப்பு வெளியீடு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சி.சத்யா இசையமைத்திருக்கும் இந்த பாடலை டாக்டர். கிருதயா எழுதியிருக்கிறார். விழாவில், இந்த அமைப்பின் அடுத்தடுத்த…

சென்னை 2 சிங்கப்பூர் – ஜாலியான, கொண்டாட்டமான படம்

சென்னை 2 சிங்கப்பூர் – ஜாலியான, கொண்டாட்டமான படம்

காமிக் புக் தயாரிப்பில் அப்பாஸ் அக்பர் இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில் கோகுல் ஆனந்த், அஞ்சு குரியன், ராஜேஷ் பாலசந்திரன், சிவகேவுவ், கவிதை குண்டர் எம்சி ஜாஸ், சுமித்ரா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘சென்னை 2 சிங்கப்பூர்’. இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிவடைந்து தற்போது வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது.…

கண்டிப்பு காட்டிய கமல்ஹாசன், இன்றும் தொடருமா ?

கண்டிப்பு காட்டிய கமல்ஹாசன், இன்றும் தொடருமா ?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி நேற்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இரண்டு தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஓவியா தற்கொலைக்கு முயன்றார் என்ற நிகழ்வுதான் நேற்றைய நிகழ்ச்சிக்கு விடை காணும் விதமாக அமைந்தது. வார இறுதி நாட்களில்தான் நிகழ்ச்சியின் தொகுப்பாளரான கமல்ஹாசன் வருவார்…

சதுர அடி 3500 – விமர்சனம்

சதுர அடி 3500 – விமர்சனம்

சதுர அடி 3500 என்றதும் கட்டுமானத் தொழிலில் உள்ள பல திரை மறைவு விஷயங்களைச் சொல்லப் போகிறார்கள் என்று நினைத்து போனால், இந்தப் படம் தமிழ் சினிமாவில் வந்துள்ள மற்றுமொரு பேய்த் திரைப்படம். கட்டப்பட்டு வரும் பல அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் அதைக் கட்டி வரும் உரிமையாளர் (?) மர்மமான…

ஆக்கம் விமர்சனம்

ஆக்கம் விமர்சனம்

மதுரையை மையப்படுத்தி சுத்திக் கொண்டிருந்த தமிழ் சினிமா சமீப காலமாக வட சென்னை பக்கம் திரும்பியிருக்கிறது. ரவுடியிசம், பாக்சிங், அடி, உதை, தாதா வாழ்க்கை என வட சென்னையை ஓவராகவே காட்டி தவறாக சித்தரிக்கிறார்களோ என்ற பயம் வந்துவிடுகிறது. இந்தப் படமும் மீண்டும் ஒரு வட சென்னை ரவுடியிசப்…

‘6 அத்தியாயம்’, உலக அளவில் முதல் முயற்சி

‘6 அத்தியாயம்’, உலக அளவில் முதல் முயற்சி

நான்கைந்து குறும்படங்களை ஒன்றிணைத்து முழு திரைப்படமாக உருவாக்குவது ‘அந்தாலஜி’ வகைப் படங்கள். அதில் இடம் பெறும் குறும்படங்களுக்குள் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்காது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைக் களத்தில் இருக்கும். வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கியிருப்பார்கள். அந்தந்த குறும்படங்களின் க்ளைமாக்ஸ் அந்தந்த குறும்படங்களின் இறுதியிலேயே இடம்பெற்றிருக்கும். இதுதான் உலக சினிமாவிலும் வழக்கமாக…