மருந்து உலகின் மர்மங்களைச் சொல்ல வரும் ‘ஔடதம்’
ரெட் சில்லி பிளாக் பெப்பர்ஸ் சினிமாஸ் சார்பில் நேதாஜி பிரபு தயாரித்து, நாயகனாக நடிக்கும் படம் ‘ஔடதம்’. பிரபல மலையாள இயக்குனர் டி.வி. சந்திரனிடம் உதவியாளராகப் பணியாற்றிய ரமணி இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு இசை வி. தஷி. சமைரா நாயகியாக நடிக்க, விநாயக் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.…