‘ஃபெப்ஸி’ ஸ்டிரைக், வளரும் விவகாரம்…
தமிழ்த் திரைப்பட உலகத்தில் தற்போது பல பிரச்சனைகள் சுழன்று அடித்துக் கொண்டிருக்கின்றன. ஜிஎஸ்டி வரி விதிப்பால் ஏற்கெனவே டிக்கெட் கட்டணங்கள் உயர்ந்துவிட்டன. கேளிக்கை வரி விதிப்பின் முடிவு என்னவென்று தெரியவில்லை. வாரத்திற்கு ஐந்து படங்கள் வெளிவந்தால் அதில் ஒரு படத்திற்கு மட்டுமே ஓரளவிற்கு வரவேற்பு கிடைக்கிறது. மக்களும் தண்ணீர்…