1. Home
  2. Author Blogs

Author: admin

admin

ஜுலை 28ம் தேதி ‘நிபுணன்’ வெளியீடு

ஜுலை 28ம் தேதி ‘நிபுணன்’ வெளியீடு

அர்ஜுன், வரலக்ஷ்மி சரத்குமார், பிரசன்னா, சுருதி ஹரிஹரன் மற்றும் பலர் நடிப்பில் அருண் வைத்யநாதன் இயக்கியுள்ள ‘நிபுணன்’ படம் ஜுலை 28ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டீஸர் மற்றும் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மிக மிக வித்தியாசமான த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்தப் படம்…

‘துப்பறிவாளன்’ எனக்கு முக்கியமான படம் – விஷால்

‘துப்பறிவாளன்’ எனக்கு முக்கியமான படம் – விஷால்

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் அரோல் கொரேலி இசையமைப்பில் விஷால், அனு இம்மானுவேல், பிரசன்னா, சிம்ரன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘துப்பறிவாளன்’. இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர் , நடிகர் சங்க பொது செயலாளர்…

ரஜினிகாந்த்தை முந்தும் கமல்ஹாசன்

ரஜினிகாந்த்தை முந்தும் கமல்ஹாசன்

தமிழ்த் திரையுலகத்திலிருந்து அடுத்து யார் அரசியல் உலகத்திற்குள் நுழையப் போகிறார்கள் என அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ரஜினிகாந்த் அவருடைய ரசிகர்களைச் சந்திக்க ஆரம்பித்ததும் விரைவில் அவர் அரசியலில் குதிப்பார் என்றார்கள். ஆனால், அவரோ வழக்கம் போல அவருடைய அரசியல் எண்ணத்தை மீண்டும் தள்ளி வைத்துவிட்டார். ஜல்லிக்கட்டு போராட்டக்…

பெண் காவலர்களைப் பெருமைப்படுத்தும் ‘மிக மிக அவசரம்’

பெண் காவலர்களைப் பெருமைப்படுத்தும் ‘மிக மிக அவசரம்’

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சுரேஷ் காமாட்சி இயக்கியிருக்கும் படம் ‘மிக மிக அவசரம்’. இந்தப் படத்தில் ஸ்ரீப்ரியங்கா நாயகியாக நடித்துள்ளார். அரீஷ் குமார் கதாநாயகனாகவும், இயக்குநர் சீமான் காவல் துறை உயரதிகாரியாகவும், ‘வழக்கு எண்’ முத்துராமன், இயக்குநர் E. ராமதாஸ், ‘ஆண்டவன் கட்டளை’ அரவிந்த், ‘சேதுபதி’ லிங்கா,…

‘பாகுபலி 2’ – தமிழில் 80 கோடிக்கும் மேல் லாபம்

‘பாகுபலி 2’ – தமிழில் 80 கோடிக்கும் மேல் லாபம்

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா மற்றும் பலர் நடித்து ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளிவந்த படம் ‘பாகுபலி 2’. தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியான இந்தப் படம், சுமார் 1600 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துள்ளது. தமிழில் இதுவரை வெளிவந்துள்ள…

‘கூட்டத்தில் ஒருத்தன்’ – வாய்ப்பு கேட்டு நடித்த அசோக் செல்வன்

‘கூட்டத்தில் ஒருத்தன்’ – வாய்ப்பு கேட்டு நடித்த அசோக் செல்வன்

டிரீம் வாரியர் பிக்சர்ஸ், ரமணீயம் டாக்கீஸ் தயாரிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நிவாஸ் கே. பிரசன்னா இசையமைப்பில் அசோக் செல்வன், பிரியா ஆனந்த் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘கூட்டத்தில் ஒருத்தன்’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ஞானவேல், “இந்தப் படத்தின் கதையை முதலில்…

30 நாளில் ‘துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பு நிறைவு

30 நாளில் ‘துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பு நிறைவு

கௌதம் மேனன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா, சிம்ரன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘துருவ நட்சத்திரம்’. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஒரு மாத காலமாக ஸ்லோவேனியா நாட்டில் நடைபெற்றது. அங்கு படத்தின் பல முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்படத்தின்…

ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் – விமர்சனம்

ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் – விமர்சனம்

படத்தின் பெயரே இது என்ன மாதிரியான ஒரு படம் என்பதை ஓரளவிற்கு புரிய வைக்கும். ‘ஆட்டோகிராப்’ படத்தை கொஞ்சம் மாற்றி யோசித்தால் எப்படி என இயக்குனர் ஓடம் இளவரசு யோசித்திருப்பார் போலிருக்கிறது. அதை நகைச்சுவையாகக் கொடுக்க முயற்சித்து ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார். ஜெமினி கணேசன் என்ற பெயருடைய அதர்வா,…

பண்டிகை – விமர்சனம்

பண்டிகை – விமர்சனம்

உண்மையிலேயே ஆக்ஷன் படம் என்றால் இந்த ‘பண்டிகை’ படத்தைத்தான் சொல்ல வேண்டும். மற்ற படங்களில் எப்போதாவதுதான் சண்டை வரும். ஆனால், இந்தப் படத்தில் சண்டையை சுற்றித்தான் படமே. அறிமுக இயக்குனர் பெரோஸ், முதல் படத்திலேயே ஒரு பரபரப்பான ஆக்ஷன் படத்தைக் கொடுத்து ரசிக்க வைத்திருக்கிறார். ஹோட்டரில் சர்வர் வேலைக்கான…

ரூபாய் – விமர்சனம்

ரூபாய் – விமர்சனம்

திரைப்படங்களைப் பொறுத்தவரை கதை என்பது ஒரு வரியில் சொல்லக் கூடியதாக இருந்தாலும் பரவாயில்லை, திரைக்கதையில் எந்த அளவிற்கு விறுவிறுப்புடன் சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்புடன் நகரும் படங்கள் ரசிக்கக் கூடிய படங்களாகவே இருககும். அப்படி ஒரு படத்தைத்தான் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அன்பழகன். ஒரு…