சிறிய படங்களுக்காக சட்டம் போட வேண்டும் – பாக்யராஜ்
ரைட்வ்யூ சினிமாஸ் தயாரிக்க, ஆர்பிஎம் சினிமாஸ் வெளியிடும் திரைப்படம் ‘சதுரஅடி 3500’. அறிமுக நாயகன் நிகில் மோகன் நடிக்கும் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், தயாரிப்பாளருமான கலைப்புலி எஸ் தாணு…