1. Home
  2. Author Blogs

Author: admin

admin

நிறைய நன்றியை சொல்லும் ‘நிபுணன்’ குழுவினர்

நிறைய நன்றியை சொல்லும் ‘நிபுணன்’ குழுவினர்

பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அர்ஜுனின் 150வது படமாக கடந்த வாரம் வெளிவந்த படம் ‘நிபுணன்’ அருண் வைத்யநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த த்ரில்லர் படத்திற்கு ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் படத்தின்…

‘விவேகம்’ – ஆகஸ்ட் 24ம் தேதி வெளியீடு

‘விவேகம்’ – ஆகஸ்ட் 24ம் தேதி வெளியீடு

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘விவேகம்’. இப்படத்தின் தணிக்கை முடிவடைந்து ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். ஆகஸ்ட் 24ம் தேதி வியாழக் கிழமையன்று…

அறிமுகப் படமே ஒரு அனுபவம் – ‘தரமணி’ வசந்த் ரவி

அறிமுகப் படமே ஒரு அனுபவம் – ‘தரமணி’ வசந்த் ரவி

ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வெளிவர உள்ள ‘தரமணி’ படம் மூலம் நாயகனாக அறிமுகமாக உள்ளவர் வசந்த் ரவி. படத்தின் விளம்பரங்களில் இது ‘ஏ’ படம், அதனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க…

பிரியதர்ஷன் இயக்கத்தில் இயக்குனர் மகேந்திரன்

பிரியதர்ஷன் இயக்கத்தில் இயக்குனர் மகேந்திரன்

பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்து வரும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மலையாளத்தில் பிரபலமான நடிகையான நமிதா பிரமோத், பார்வதி நாயர் கதாநாயகிகளாக நடித்து உள்ளனர். சமுத்திரகனி முக்கிய வேடத்தில் நடித்து படத்திற்கு வசனமும் எழுதுகிறார். தர்பூகா சிவா இசை அமைக்க,…

துல்கர் சல்மான் ஜோடியாக நான்கு நாயகிகள்

துல்கர் சல்மான் ஜோடியாக நான்கு நாயகிகள்

பிஜாய் நம்பியார் இயக்கத்தில், துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கும் ‘சோலோ’ படத்தின் முதல் பார்வை கடந்த வாரம் வெளியானது. தமிழில் நேரடியாக இந்தப் படம் உருவாகிறது, ‘டப்பிங்’ அல்ல, என்பதை அழுத்தம், திருத்தமாகக் கூறுகிறார் படத்தின் இயக்குனர் பிஜாய் நம்பியார். நான்கு கதாபாத்திரங்களில் துல்கர் நடிக்கும் இந்தப் படத்தில்…

‘நிபுணன்’ படத்திற்கு அதிகமாகும் வரவேற்பு

‘நிபுணன்’ படத்திற்கு அதிகமாகும் வரவேற்பு

பேஷன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அருண் வைத்யநாதன் இயக்கத்தில், அர்ஜுன், பிரசன்னா, வரலட்சுமி, ஸ்ருதி ஹரிஹரன் மற்றும் பலர் நடிக்க கடந்த வெள்ளியன்று வெளியான படம் ‘நிபுணன்’. அர்ஜுனின் 150வது படமாக வெளிவந்த இந்தப் படம் பரபரப்பான, விறுவிறுப்பான த்ரில்லர் படமாக இருப்பதாக ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ரசிகர்களின்…

சிம்புவின் அடுத்த படம் தரும் அதிர்ச்சி

சிம்புவின் அடுத்த படம் தரும் அதிர்ச்சி

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் தோல்வி தந்த அதிர்ச்சியிலிருந்து சிம்புவும், அவரது ரசிகர்களும் மீண்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான். அதற்குள் மற்றுமொரு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறார் சிம்பு. இந்த அதிர்ச்சி அவருடைய அடுத்த படம் பற்றியது. ‘‘பாடல்கள் இல்லை, இடைவேளை இல்லை, ரெஸ்ட் ரூம் பயன்படுத்துவது, கூல்டிரிங்ஸ், பாப்கார்ன் வாங்குவது ஆகியவற்றை…