1. Home
  2. Author Blogs

Author: admin

admin

திரி – விமர்சனம்

திரி – விமர்சனம்

கல்வி நிறுவனங்களில் நடக்கும் அநியாயம், அக்கிரமம் ஆகியவற்றை மையமாக வைத்து சமீப காலமாக தொடர்ந்து படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இருந்தாலும், அந்த நிறுவனங்களின் கொள்ளையை ஆணி வேர் வரை சென்று சொல்லாமல், மேலோட்டமாக நுனிப்புல் மேய்வது போலத்தான் பலரும் படங்களைக் கொடுத்து வருகிறார்கள். அந்த வரிசையில் வந்திருக்கும் மற்றொரு…

உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் ‘ஒரு குப்பைக் கதை’

உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் ‘ஒரு குப்பைக் கதை’

ஃபிலிம் பாக்ஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் பாகன் பட இயக்குநர் அஸ்லம், என். அரவிந்தன், ராமதாஸ் ஆகியோர் தயாரிக்க, காளி ரங்கசாமி இயக்கத்தில் நடன இயக்குநர் தினேஷ் நாயகனாக அறிமுகமாகும் படம் ‘ஒரு குப்பைக் கதை’. தமிழ்த் திரையுலகத்தின் முன்னணி நடன இயக்குனர்களில் ஒருவர் தினேஷ். எல்லா முன்னணி…

அரசியல் கதையாக உருவாகும் ‘சிவா மனசுல புஷ்பா’

அரசியல் கதையாக உருவாகும் ‘சிவா மனசுல புஷ்பா’

நடிகர் வாராகி, தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக அவதாரமெடுத்துள்ள ‘சிவா மனசுல புஷ்பா’ படத்தின் இரண்டு முதல் பார்வை போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. படத்தின் போஸ்டரை நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜே.கே. ரித்திஷ் வெளியிட அதை தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ் பெற்றுக் கொண்டார்.  தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, கே. ராஜன் உடனிருந்தனர்.…

6 வருட தமிழ்நாடு திரைப்பட விருதுகள் அறிவிப்பு

6 வருட தமிழ்நாடு திரைப்பட விருதுகள் அறிவிப்பு

2009ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரையிலான தமிழ்நாடு திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. விருதுகளை வென்ற படங்களும், கலைஞர்களும்… 2009 சிறந்த படங்கள் முதல் பரிசு – பசங்க இரண்டாம் பரிசு – மாயாண்டி குடும்பத்தார் மூன்றாம் பரிச – அச்சமுண்டு அச்சமுண்டு 2010 சிறந்த படங்கள்…

‘புலி’யிலிருந்து ‘புலிகேசி’க்கு…

‘புலி’யிலிருந்து ‘புலிகேசி’க்கு…

‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிம்புதேவன். தமிழ் சினிமாவில் நீண்ட வருடங்களாக வராத சரித்திரப் பட பஞ்சத்தை அந்தப் படம் மூலம் தீர்த்து வைத்தார். இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் 2006ம் ஆண்டு வெளிவந்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தில் வடிவேலு இரு…

AR Rahman gets candid with Suhasini on Zee Tamil’s `Weekend with Stars’

AR Rahman gets candid with Suhasini on Zee Tamil’s `Weekend with Stars’

Zee Tamil viewers wait eagerly every week for their special treat, Weekend with Stars. Anchored by the multi-faceted actor-writer-director, Suhasini Manirathnam, the first episode kicked off with Khusboo and now things are getting even more…

30 இடங்களில் ‘96’ படப்பிடிப்பு

30 இடங்களில் ‘96’ படப்பிடிப்பு

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் பிரேம் குமார் இயக்கி வரும் படம் ‘96’. விஜய் சேதுபதி, த்ரிஷா முதன் முறையாக இணைந்து நடிக்கும் இப்படத்தில் காளி வெங்கட், வினோதினி மற்றும் பலர் நடிக்கிறார்கள். ராஜஸ்தான், கல்கத்தா போன்ற இடங்களில் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து…

யூ டியூப் டூ சினிமா, பலருக்கு வாய்ப்பு கொடுத்த ஹிப்ஹாப் தமிழா

யூ டியூப் டூ சினிமா, பலருக்கு வாய்ப்பு கொடுத்த ஹிப்ஹாப் தமிழா

அவ்னி மூவிஸ் சுந்தர். C வழங்க ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கும் படம் ‘மீசைய முறுக்கு’. ஹிப்ஹாப் தமிழா ஆதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி நாயகனாகவும் அறிமுகமாகும் படம் இது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சுந்தர். C, ஹிப்ஹாப் தமிழா…

‘பண்டிகை’ என்னை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றும் – கிருஷ்ணா

‘பண்டிகை’ என்னை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றும் – கிருஷ்ணா

அறிமுக இயக்குனர் பெரோஸ் இயக்கத்தில், கிருஷ்ணா, ஆனந்தி மற்றும் பலர் நடிக்க உருவாகியுள்ள ‘பண்டிகை’ படம் வருகின்ற 14 ஆம் தேதி வெளி வர இருக்கிறது. இந்தப் படம் தனக்கு மிகப் பெரிய பெயரைப் பெற்றுத் தரும் என்கிறார் படத்தின் நாயகன் கிருஷ்ணா. “கழுகு, யாமிருக்க பயமே’ போன்ற…

நானும் உங்களில் ஒருவன், தமிழில் பேசி அசத்திய பாலகிருஷ்ணா

நானும் உங்களில் ஒருவன், தமிழில் பேசி அசத்திய பாலகிருஷ்ணா

ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா பட நிறுவனம் சார்பாக நரேந்த்ரா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் ‘கௌதமி புத்ர சாதகர்ணி’. பாலகிருஷ்ணா, ஸ்ரேயா, கபீர்பேடி, தணிகலபரணி, சுபலேகா சுதாகர் இவர்களுடன் முக்கிய வேடத்தில் இந்தி நடிகை ஹேமாமாலினி, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர் நடித்திருக்கிறார்கள் .…