1. Home
  2. Author Blogs

Author: admin

admin

வேகமெடுக்கும் புதுப் படங்களின் தொலைக்காட்சி உரிமைகள்

வேகமெடுக்கும் புதுப் படங்களின் தொலைக்காட்சி உரிமைகள்

‘இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக’ , ‘திரைக்கு வந்து சில மாதங்களே ஆன’, என்று டிவிக்களில் அறிவிக்கப்பட்டு ஒளிபரப்பப்படும் புத்தம் புதிய திரைப்படங்களைப் பார்க்கத்தான் நமது மக்களுக்கு ஆர்வம் அதிகம். தியேட்டர்களுக்குச் சென்று சுமார் 1000 ரூபாய் வரை செலவழித்து படம் பார்க்கும் அளவிற்கு இல்லாத நடுத்தர…

தியேட்டர் டிக்கெட் கட்டணங்களை 200 ஆக உயர்த்தக் கோரிக்கை ?

தியேட்டர் டிக்கெட் கட்டணங்களை 200 ஆக உயர்த்தக் கோரிக்கை ?

தமிழ்நாட்டில் தியேட்டர் உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை ஆரம்பித்துள்ளனர். ஜிஎஸ்டி வரி விதிப்பை நாங்கள் எதிர்க்கவில்லை, ஆனால், கேளிக்கை வரி விதிப்பை எதிர்க்கிறோம் என்று சொல்லி அவர்கள் தியேட்டர்களை மூடி ஸ்டிரைக் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தியேட்டர் டிக்கெட் கட்டணங்களை 200 ரூபாயாக நிர்ணயிக்க அரசிடம்…

‘பிக் பாஸ்’ கமல்ஹாசனுக்கு மன்சூரலிகான் எதிர்ப்பு

‘பிக் பாஸ்’ கமல்ஹாசனுக்கு மன்சூரலிகான் எதிர்ப்பு

APK பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘உறுதி கொள்’. ‘கோலி சோடா’ படத்தில் நடித்த கிஷோர் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக மேகனா நடிக்கிறார். மற்றும் காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர் கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இந்தப்…

தியேட்டர்கள் ஸ்டிரைக், தயாரிப்பாளர் சங்கம் எதிர்ப்பு

தியேட்டர்கள் ஸ்டிரைக், தயாரிப்பாளர் சங்கம் எதிர்ப்பு

தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்களின் அனைத்து சங்கங்களின் சார்பாக திங்கள் கிழமை முதல் அறிவித்துள்ள தியேட்டர்கள் ஸ்டிரைக்கிற்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், சினிமாத் துறை தற்போது இக்கட்டான சூழ்நிலையில் இருப்பது அனைவரும் அறிந்ததே.…

யானும் தீயவன் – விமர்சனம்

யானும் தீயவன் – விமர்சனம்

ஒரு வரிக் கதைகளைக் கூட அழகான திரைக்கதையுடன் அனைவரையும் ரசிக்க வைக்கும் விதத்தில் ஒரு படமாகக் கொடுக்கலாம். பரபரப்பான சம்பவங்களும், விறுவிறுப்பான காட்சிகளும்தான் அப்படிப்பட்ட படங்களுக்குக் கை கொடுக்கும். அதில் சற்றே தவறினாலும் ஆபத்துதான். இயக்குனர் பிரசாந்த் ஜி சேகர் இந்த ‘யானும் தீயவன்’ படத்தை அருமையான தலைப்புடன்…

இவன் யாரென்று தெரிகிறதா – விமர்சனம்

இவன் யாரென்று தெரிகிறதா – விமர்சனம்

அறிமுக இயக்குனர், அறிமுக நாயகன் என புதுமுகங்களுடன் வெளிவரும் சில நல்ல படங்கள் கூட சில பல காரணங்களால் பெரிய வெற்றியைப் பெறாமல் போவதுண்டு. அப்படிப்பட்ட படங்களுக்கு யாராவது ஒரு விடிவு காலத்தைக் கொடுத்தால்தான் அந்த மாதிரியான படங்கள் வாழ்ந்து சினிமாவையும் வாழ வைக்கும். பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு…

எவனவன் – விமர்சனம்

எவனவன் – விமர்சனம்

டிஜிட்டல் யுகத்தில் தவறுகள் செய்வதும் எளிதாகிறது, அந்தத் தவறுகள் பரவுவதும் மிகவும் எளிதாகிறது. ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ பகிரப்பட்டால் அடுத்த சில நிமிடங்களுக்குள் அது வைரலாகப் பரவி விடுகிறது. ஒரு வீடியோவையோ, புகைப்படத்தையோ எடுக்க வேண்டும் என்றால் ஒரு சாதாரண மொபைல்…

‘பாகுபலி 2’க்கு தைவானில் வரவேற்பு

‘பாகுபலி 2’க்கு தைவானில் வரவேற்பு

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, சத்யராஜ், நாசர், தமன்னா மற்றும் பலர் நடித்த ‘பாகுபலி 2’ படம் ஏப்ரல் மாதம் சுமார் 9000 தியேட்டர்களில் உலகம் முழுவதும் வெளியானது. 100 கோடி, 500 கோடி, 1000 கோடி, 1700 கோடி என பல கோடிகளை வசூலித்து வந்த…

‘இன்டென்சிவ் காமெடி யூனிட்‘ – விஜய் டிவியில் புதிய காமெடி நிகழ்ச்சி

‘இன்டென்சிவ் காமெடி யூனிட்‘ – விஜய் டிவியில் புதிய காமெடி நிகழ்ச்சி

விஜய் டிவியின் மற்றுமொரு பிரம்மாண்டமான நகைச்சுவை நிகழ்ச்சியாக ‘இன்டென்சிவ் காமெடி யூனிட்’ என்ற புத்தம் புது நிகழ்ச்சி வரும் ஜூலை 2 ஞாயிறு அன்று மதியம் 12 மணி முதல் ஆரம்பமாக உள்ளது. ‘புட் சட்னி’ என்ற பிரபலமான யூ ட்யூப் சேனலை பற்றிப் பலருக்குத் தெரிந்திருக்கும். இந்த…

இவன் தந்திரன் விமர்சனம்

இவன் தந்திரன் விமர்சனம்

சினிமாவோ அல்லது எந்த துறையோ காலத்திற்கு ஏற்றபடி தங்களை மாற்றிக் கொள்பவர்களே தொடர்ந்து முன்னேறி ஓடிக் கொண்டிருக்க முடியும். திரும்பத் திரும்பப் பார்த்து சலித்துப் போன காட்சிகளை படத்துக்குப் படம் பார்த்து நொந்து போக எந்த ஒரு ரசிகரும் தயாராக இல்லை. அவர்கள் எதிர்பார்ப்பது எல்லாம் புதுமையான கதைகள்,…