Zee Tamil launches Zee Dance League
One of the strong points that Zee Tamil has established for itself is that it has very popular dance shows such as Dancing Khiladies and Dance Jodi Dance. Spurred by the success, it’s launching Zee…
One of the strong points that Zee Tamil has established for itself is that it has very popular dance shows such as Dancing Khiladies and Dance Jodi Dance. Spurred by the success, it’s launching Zee…
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு சிறப்பு சேர்க்கும் வகையில், எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘அடிமைப்பெண்’ திரைப்படத்தை புதுப் பொலிவுடன் அதி நவீன தொழில்நுட்பத்துடன் தி ரிஷிஸ் மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் சாய் நாகராஜன் .கே ஜூலை 7ம் தேதி…
மோகிதா சினி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் எம்.சுப்பிரமணியன், தயாரிக்கும் படம் ‘மாணிக்’. ‘நாளைய இயக்குநர்’ சீசன் 5- ன் வெற்றியாளர் மார்டின் இயக்கும் இப்படத்தில் மா.கா.பா.ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக சூஷா குமார் நடிக்கிறார். இரண்டாவது ஹீரோவாக வத்சன் நடிக்க, அருள்தாஸ், ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில்…
எத்தனையோ முறை பார்த்த கதைகளையும், பார்த்த கதாபாத்திரங்களையும் பார்த்து அலுத்துப் போன நமக்கு சில வித்தியாசமான, இதுவரை பார்க்காத கதாபாத்திரங்களையும், கதைகளையும் பார்க்கும் போதுதான் உண்மையான வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். எந்தப் படத்திலிருந்து தழுவினாலும், அதை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற விதத்தில் கொடுக்கக் கூடிய இயக்குனர் விஜய். இந்த…
முதல் நாள், முதல் காட்சி படம் பார்க்க வரும் ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் சிம்புவும் ஒரு முக்கியமான நடிகர். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்திற்குப் பிறகு பெண்களுக்கும் பிடித்த ஒரு நடிகராக மாறினார். இப்படி தனக்கென ரசிகர்களைக் வைத்துக் கொண்டிருக்கும் அவர், அவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக கொஞ்சமாவது மெனக் கெட்டு…
‘காமராஜ்’ திரைப்படத்தைத் தயாரித்த ரமணா கம்யுனிகேஷன்ஸ் சார்பாக எம்.ஜி.ஆர்-ன் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகத் தயாரிpக்கப்படுகிறது. தமிழக மக்களின், குறிப்பாக ஏழை, எளிய மக்களின் இதயங்களில் அவதார நாயகனாக வாழ்ந்து மறைந்தவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இளமையில் நாடக நடிகராக இருந்தபோதே அரசியலில் அதீத ஆர்வம் கொண்டவராக இருந்தார் எம்.ஜி.ஆர்.…
அம்மா கிரியேஷன்ஸ் T.சிவாவின் வெள்ளி விழா வருட திரைப்படம் ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’. இப்படத்தி இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது விழாவில் அதர்வா, சூரி, ரெஜினா, அதிதி, இசையமைப்பாளர் டி.இமான், இயக்குநர் ஓடம் இளவரசு , பிக் பிரிண்ட் கார்த்தி, 2 எம்.பி ரகு, மற்றும்…
ஸ்டோன் பென்ச் நிறுவனம் கடந்த 2014ல் தொடங்கி, பெஞ்ச் பிலிக்ஸ், பெஞ்ச் காஸ்ட், பெஞ்ச் சப்ஸ் என்கின்ற மூன்று பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது. இதுவரை 150 படத்திற்கும் மேலாக சப்-டைடிட்லிங் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. முதன்முதலில் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு புதிய முயற்சியாக 2015ல் ‘பெஞ்ச் டாக்கீஸ்’ என்கின்ற…
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் ஹரி, விக்ரம் மீண்டும் இணையும் ‘சாமி 2’ படத்தில் கதாநாயகிகளாக கீர்த்தி சுரேஷ், த்ரிஷா இருவரும் நடிக்க உள்ளனர். இப்போது படத்தில் விக்ரமின் வில்லனாக நடிக்க பாபி சிம்ஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. பாபி சிம்ஹா தேர்வு…