8 தோற்றங்களில் விஜய் சேதுபதி
7 சி என்டர்டெயின்மென்ட், அம்மா நாராயணா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஆறுமுக குமார் இயக்கத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்பில் விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிஹரிகா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி 8 விதமான தோற்றங்களில் நடித்து…