1. Home
  2. Author Blogs

Author: admin

admin

ஜுன் 30ல் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ வெளியீடு…

ஜுன் 30ல் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ வெளியீடு…

செல்வராகவன் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் எஸ்.ஜே.சூர்யா, ரெஜினா, நந்திதா மற்றும் பலர் நடித்துள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ இந்த மாதம் 30ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் இயக்கும் படம், பத்து வருடங்களுக்குப் பிறகு செல்வராகவன் –…

ரஜினி ரசிகர்களுக்கு கடும் எதிர்ப்பு, சமூக வலைத்தள பரபரப்பு

ரஜினி ரசிகர்களுக்கு கடும் எதிர்ப்பு, சமூக வலைத்தள பரபரப்பு

தந்தி டிவியில் இரு தினங்களுக்கு முன்பு ஒரு விவாத நிகழ்ச்சி பொதுமக்கள் முன்னிலையில் சென்னையில் நடைபெற்றது. ‘அரசியலுக்கு ரஜினி வருவது எதார்த்தமே ? எதிர்க்க வேண்டியதே’ என்ற தலைப்பில் தந்தி டிவியின் மக்கள் மன்றம் நிகழ்ச்சி இரு தினங்களுக்கு முன் சென்னையில் மக்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாஞ்சில்…

உரு – விமர்சனம்

உரு – விமர்சனம்

‘ஹாரர்’, அதாவது ‘பயம்’ என்ற உணர்வை மையப்படுத்திய தமிழ்ப் படங்கள் வெளிவருவது மிகவும் குறைவுதான். நாம் சொல்வது ‘பேய்’ என்ற பயம் இல்லாத தமிழ்ப் படங்களைப் பற்றி… ஹாலிவுட்டில் மட்டுமே இது மாதிரியான படங்கள் அடிக்கடி வருவது வழக்கம். தமிழில் எப்போதோ ஒரு முறைதான் வரும். அப்படி வந்திருக்கம் ஒரு…

பீச்சாங்கை – விமர்சனம்

பீச்சாங்கை – விமர்சனம்

தமிழ் சினிமா டிஜிட்டல் யுகத்திற்கு மாறிய பிறகு பல இளைஞர்கள் சினிமாவுக்குள் வந்துவிட்டனர். ஆனால், அதில் ஒரு சிலர் மட்டுமே வித்தியாசமான படங்களைக் கொடுக்கிறார்கள். சிலரோ வித்தியாசம் என்று நினைத்துக் கொண்டு எது எதையோ கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘பீச்சாங்கை’ என பெயர் வைத்ததிலேயே ஒரு பொறுப்பற்ற தன்மை உள்ளது.…

தங்கரதம் – விமர்சனம்

தங்கரதம் – விமர்சனம்

மாநகரம் சம்பந்தப்பட்ட காதல் கதைகளை விட கிராமம் சம்பந்தப்பட்ட காதல் கதைகளில் ஒரு இனிமை இருக்கும், ஒரு யதார்த்தம் இருக்கும். உறவுகள், பாசம் என சில காட்சிகளை அழுத்தமாக வடிவமைத்தாலே போதும் ஈர்த்துவிடும். இந்த ‘தங்கரதம்’ படத்தை அப்படி ஒரு அழுத்தமான, யதார்த்தமான படமாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர்…

சூப்பர் சிங்கர் ஜுனியர் 5, ப்ரித்திகா பட்டம் வென்றார்…

சூப்பர் சிங்கர் ஜுனியர் 5, ப்ரித்திகா பட்டம் வென்றார்…

விஜய் டிவியின் நிகழ்ச்சிகளில் மக்களிடம் புகழ் பெற்ற ஒரு நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர்’. சீனியர், ஜுனியர் என மாறி மாறி இந்த நிகழ்ச்சி நடைபெறும். தற்போது ‘சூப்பர் சிங்கர் ஜுனியர் 5’ சீசன் நடைபெற்று முடிந்தது. இந்த நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. சிவகார்த்திகேயன், பின்னணிப்…

64வது ஃபிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள் யார் ? யார் ?

64வது ஃபிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள் யார் ? யார் ?

பல வருடங்களாகப் புகழ் பெற்ற திரைப்பட விருதுகள் என்றால் ஃபிலிம் பேர் பத்திரிகை வழங்கும் விருதுகள்தான். ஹிந்தித் திரைப்படங்களுக்கென தனி விருதுகள் வழங்கும் விழாவும், தென்னிந்தியப் படங்களுக்கென தனி விருதுகள் வழங்கும் விழாவும் ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. 64வது ஃபிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா நேற்று ஹைதராபாத்தில்…

மரகத நாணயம் – விமர்சனம்

மரகத நாணயம் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் நகைச்சுவைப் படங்களைக் கொடுப்பதற்கென்று மிகவும் குறைவான இயக்குனர்களே இருக்கிறார்கள். நகைச்சுவை வசனம் எழுதி நம்மை சிரிக்க வைப்பவர்களும் குறைவுதான். நகைச்சுவை நடிகர்கள் நிறைய பேர் இருந்தாலும் அனைவருமே சிரிக்க வைப்பதில்லை. நகைச்சுவைப் படங்கள் என்று சொல்லிக் கொண்டு வரும் படங்களும் நம்மை சோதனைக்குள்ளாக்கும் படங்களாகவே இருக்கும்.…

கோபக்கார இளைஞனின் காதல் தான் ‘பண்டிகை’

கோபக்கார இளைஞனின் காதல் தான் ‘பண்டிகை’

டீ டைம் டாக்கீஸ் தயாரித்து ஆரா சினிமாஸ் வெளியிட உள்ள ‘பண்டிகை’ படத்தை பெரோஸ் இயக்கியுள்ளார் இளைஞர்கள் இடையே பொழுது போக்காகத் துவங்கி , பந்தயப் போட்டியாகத் தொடரும் சண்டை, போட்டிகள் பற்றிய வித்யாசமான திரில்லர் மற்றும் காதல் கலந்த படம் தான் ‘பண்டிகை’. சட்டத்துக்கு விரோதமாக நடக்கும்…