1. Home
  2. Author Blogs

Author: admin

admin

சத்ரியன் விமர்சனம்

சத்ரியன் விமர்சனம்

ரவுடியிசம் சம்பந்தப்பட்ட கதைகள் தமிழ் சினிமாவில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. சில கதைகளைப் பார்க்கும் போது சினிமாத்தனம் மட்டுமே அதிகம் கலந்திருக்கும். அதே சமயம் ரவுடியிசத்தில் யதார்த்தமான கதைகளைப் பார்க்க முடியாது. இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் இந்த ‘சத்ரியன்’ படத்தை ஒரு யதார்த்தமான ரவுடியிசம் படமாகக் கொடுத்திருக்கிறார். திருச்சியில்…

ரங்கூன் – விமர்சனம்

தமிழ் சினிமாவில் எத்தனையோ ஆக்ஷன் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இருந்தாலும் இதுவரை பார்க்காத கதை, கதைக்களம் கொண்ட படங்கள்தான் ரசிகர்களுக்குத் திருப்தியையும் தருகின்றன. இந்தப் படத்தில் அப்படி ஒரு வித்தியாசத்தைத் தர அறிமுக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி முயற்சித்திருக்கிறார். அதை இன்னும் கவனத்துடன் கொடுத்திருந்தால் மிகப் பெரும் வெற்றிப்…

‘மாவீரன்’ – தமிழில் முதல் 70எம்எம் திரைப்படம்

‘மாவீரன்’ – தமிழில் முதல் 70எம்எம் திரைப்படம்

35எம்எம் படச்சுருள்களில் திரைப்படங்கள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் 65எம்எம் படச்சுருள்களில் படமாக்கப்பட்டு அவற்றை 70எம்எம் படச்சுருள்களில் பதிவு செய்து திரையிடப்பட்ட படங்கள் 70எம்எம் படங்கள் என அழைக்கப்படுகின்றன. 5 எம்எம் அளவு அதிகமாக பதிவு செய்யப்படுவதில் அந்த அளவு ஒலிப்பதிவிற்கான இடமாக அமைக்கப்பட்டுள்ளது. 1896ம் ஆண்டு வாக்கிலேயே இந்த…

ராஜா சார் பாட்டுக்கு நான் அடிமை – விஜய் சேதுபதி

ராஜா சார் பாட்டுக்கு நான் அடிமை – விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பாக விஜய் சேதுபதி தயாரிக்க லெனின் பாரதி இயக்கத்தில் இளையராஜா இசையமைத்திருக்கும் படம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. ஆன்டனி, காயத்திரி கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் விஜய் சேதுபதி பேசுகையில்,…

ஜி.வி-க்கு புது அர்த்தம் சொன்ன பார்த்திபன்

ஜி.வி-க்கு புது அர்த்தம் சொன்ன பார்த்திபன்

பசங்க புரொடக்சன்ஸ் பாண்டிராஜ் மற்றும் லிங்க பைரவி கிரியேஷன்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார், அர்த்தனா நடிப்பில் அறிமுக இயக்குநர் வள்ளிகாந்த் இயக்கியுள்ள படம் ‘செம’. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பார்த்திபன் பேசியதாவது, “ஜி.வி…

Sema Official Trailer

கடும் குளிரில், மழையில் படமான ‘உரு‘

கடும் குளிரில், மழையில் படமான ‘உரு‘

வையம் மீடியாஸ் வி.பி. விஜி தயாரிப்பில் விக்கி ஆனந்த் இயக்கத்தில் ஜோஹன் இசையமைப்பில் கலையரசன், தன்ஷிகா, மைக் கோபி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘உரு’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டு படம் பற்றிய தங்களது அனுபவங்களைப் பேசினர். நிகழ்ச்சியில்…

எந்தப் பட்டமும் வேண்டாம், சிவகார்த்திகேயன் அதிரடி

எந்தப் பட்டமும் வேண்டாம், சிவகார்த்திகேயன் அதிரடி

நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நாயகனாக நடிக்கும் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளரும், நடிகர் விஜய்யின் முன்னாள் பிஆர்ஓ-வான பி.டி.செல்வகுமார் பேசும் போது, சிவகார்த்திகேயனை ‘இளம் சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்தார். சிவகார்த்திகேயனுக்கு ‘ஐஸ்’ வைப்பது…