Yendha Nerathilum – Raanga Raanga – Video Song
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களுக்குப் பஞ்சமேயில்லை. என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும் சொந்தத் திறமை இல்லை என்றால் யாராலும் முன்னேற முடியாது. தங்களது அப்பாவின் பெயரை தங்கள் பெயருடன் சேர்த்து வைத்திருக்கும் விக்ரம் பிரபு, கௌதம் கார்த்திக் இருவரும் நடித்துள்ள படங்கள் நாளை ஜுன் 9ம் தேதி வெளியாகின்றன.…
எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் மற்றும் பலர் நடித்துள்ள ‘சத்ரியன்’ படம் நாளை தமிழ்நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. பல தரமான வெற்றிப் படங்களைக் கொடுத்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. திருச்சியைப் பின்னணியாகக் கொண்ட அதிரடியான…
35எம்எம்-ல் எடுக்கப்பட்டு வந்த தமிழ் சினிமாவை 1973ம் ஆண்டிலேயே சினிமாஸ்கோப் என்ற அகன்ற திரைக்கு மாற்றியவர் இயக்குனர் ஏ.பி.நாகராஜன். சரித்திரப் படங்களின் மன்னன் என நாகராஜனை தாராளமாக அழைக்கலாம். அவர் இயக்கத்தில் வெளிவந்த “திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், கந்தன் கருணை, தில்லானா மோகனாம்பாள், திருமால் பெருமை, திருமலை…
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்த ‘பாகுபலி 2’ படம் ஏப்ரல் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. உலக அளவில் மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த இந்தப் படம் இதுவரையில் சுமார் 1650 கோடி வரை வசூலித்துள்ளதாகத்…
ஈரான் நாட்டைச் சேர்ந்த இயக்குனர் மஜித் மஜிதி தற்போது பிரபல இந்தி நடிகர் ஷாகித் கபூரின் தம்பி இஷான் கட்டர், மலையாள நடிகை மாளவிகா மோகனன், பழம் பெரும் நடிகை ஜி.வி. சாரதா ஆகியோர் நடிக்கும் ‘பியான்ட் த கிளவுட்ஸ்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். ஹிந்தியில் மட்டுமே…
2017ம் ஆண்டில் இதுவரை வெளியாகியுள்ள 83 படங்களில் மிகப் பெரும் வெற்றியைப் பெற்ற படங்கள் என்று எந்தப் படத்தையும் சொல்ல முடியாது. ‘பாகுபலி 2’ படம் கூட ஒரு டப்பிங் படம்தான். அதனால், அதை தமிழ்ப் படங்களின் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. இந்த ஆண்டு எதிர்பார்க்கப்பட்டு தோல்வியடைந்த…
ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்திக், சனா மக்பூல் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ரங்கூன்’. இப்படம் நாளை மறுநாள் ஜுன் 9ம் தேதி வெளியாக உள்ளது. சுமார் 150 தியேட்டர்கள் மட்டுமே இப்படத்திற்குக் கிடைத்துள்ளன. ‘ரங்கூன்’ படம் யாருக்கு முக்கியமோ இல்லையோ படத்தின் நாயகன்…
தனுஷ், அமலா பால், கஜோல் மற்றும் பலர் நடிக்க ஷான் ரோல்டன் இசையமைப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் டீசரை சற்று முன்பு ஹிந்தி நடிகர் அமிதாப்பச்சன் டிவிட்டரில் வெளியிட்டார். வெளியான அரை மணி நேரத்திற்குள்ளேயே சுமார் 85,000 பார்வைகளை இந்த டீசர் பெற்றது. ‘விஐபி…