1. Home
  2. Author Blogs

Author: admin

admin

யதார்த்தமான ஒரே நடிகன் விதார்த், பாரதிராஜா பாராட்டு

யதார்த்தமான ஒரே நடிகன் விதார்த், பாரதிராஜா பாராட்டு

ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கத்தில், அஜனீஷ் லோக்நாத் இசையில் உருவாகி இருக்கும் ‘குரங்கு பொம்மை’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. பாரதிராஜா, நடிகர் எஸ்.வி.சேகர், நடிகர், இயக்குநர் மனோபாலா, நடிகர், இயக்குநர் பார்த்திபன், இயக்குநர் தரணி,…

7 நாட்கள் விமர்சனம்

7 நாட்கள் விமர்சனம்

தமிழ் சினிமாவில் அவ்வப்போது பரபரப்பான த்ரில்லர் படங்கள் வந்து கொண்டுதானிருக்கின்றன. இருந்தாலும் அவற்றில் சில படங்கள் மட்டுமே அடுத்து என்ன நடக்கும் என்ற ஆவலைத் தூண்டும் அளவிலான திரைக்கதையில் அமைந்து ரசிக்க வைக்கின்றன. ‘7 நாட்கள்’ படத்தில் அப்படி ஒரு பரபரப்பு திரைக்கதையில் இருக்கிறது. இயக்குனர் கௌதம் 7…

விளையாட்டு ஆரம்பம் விமர்சனம்

விளையாட்டு ஆரம்பம் விமர்சனம்

சினிமாவுக்காக எதை வேண்டுமானாலும் கதையாக எழுதிவிடலாம். ஆனால், அதை எப்படி விறுவிறுப்புடன் கொடுக்கிறோம் என்பதைப் பொறுத்தே ரசிகர்கள் படத்தை ஏற்றுக் கொள்வார்கள். ‘விளையாட்டு ஆரம்பம்’ என அற்புதமான டைட்டிலை வைத்துவிட்டு, அதிகமாக விளையாடாமல் கொஞ்சமாக விளையாடியிருக்கிறார்கள். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ஒரு பரபரப்பான ஆக்ஷன் படமாக அமைந்திருக்கும். யுவன்…

போங்கு விமர்சனம்

போங்கு விமர்சனம்

தமிழ் சினிமாவில் ஒரு பாணியிலான கதையும், கதாபாத்திரமும் ஒருவருக்கு ‘செட்’ ஆகிவிட்டால், அதே விதத்தில் அவரைத் தேடி பல கதைகள் போகும். அப்படி ‘சதுரங்க வேட்டை’ நட்ராஜுக்குப் போன கதைதான் ‘போங்கு’ போலிருக்கிறது. படித்து முடித்துவிட்டு ஒரு கார் ஷோரூமில் நல்ல வேலையில் இருக்கும் நட்ராஜ், ருஹி சிங்,…

ரஜினி, விஜய், அஜித்தை பின்னுக்குத் தள்ளிய மகேஷ் பாபு

ரஜினி, விஜய், அஜித்தை பின்னுக்குத் தள்ளிய மகேஷ் பாபு

யு டியூப் என்றாலே ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோர் நடித்து வெளிவந்த படங்களின் டீசர், டிரைலர் ஆகியவைதான் முன்னணியில் இருக்கும். அவர்களது படங்கள்தான் பல சாதனைகளைப் புரியும். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை அவர்கள் படங்களுக்குள்தான் போட்டியும் இருக்கும். ஆனால், அதை நேற்று வெளியான ‘ஸ்பைடர்’ டீசர் முறியடித்துவிட்டது. 24 மணி…

30 வயது நடிகையை திடீர் திருமணம் செய்த 60 வயது இயக்குனர்

30 வயது நடிகையை திடீர் திருமணம் செய்த 60 வயது இயக்குனர்

“நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன்” உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவர் இயக்கிய ‘ஒரு இயக்குனரின் காதல் டைரி’ திரைப்படம் நேற்று வெளியானது. அந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் ஷெர்லி தாஸ். இன்று காலை படத்தின் பத்திரிகையாளர் காட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன்பு…

‘ஸ்பைடர்’ டீசர் புதிய சாதனை

‘ஸ்பைடர்’ டீசர் புதிய சாதனை

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஸ்பைடர்’. இப்படத்தின் டீசர் நேற்று காலை 10.30 மணிக்கு யு டியூபில் வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களிலேயே பல லட்சம் பேர் பார்வையிட ஆரம்பித்தார்கள்.…

ஒரு கிடாயின் கருணை மனு – விமர்சனம்

ஒரு கிடாயின் கருணை மனு – விமர்சனம்

மும்பையைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனமான ஈராஸ் இப்படி மண் மனம் சார்ந்த ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரித்ததற்கு முதலில் பாராட்டுக்கள். சினிமா என்றாலே ஒரு கதை இருக்க வேண்டும், திரைக்கதை இருக்க வேண்டும், கைதட்ட வைக்கும் வசனங்கள் இருக்க வேண்டும் என்று ஒரு வட்டத்துக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருப்பார்கள். ஆனால்,…