ஜுன் 25 முதல் கமல்ஹாசன் வழங்கும் ‘பிக் பாஸ்’
தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெரிய நட்சத்திரம் டிவி நிகழ்ச்சிக்கு வருவது இதுவே முதல் முறை. இந்த ஒரு சாதனையை விஜய் டிவி தற்போது ஏற்படுத்தியிருக்கிறது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகத்திலும் தனக்கென தனி பாதையை உருவாக்கிக் கொண்ட பன்முகக்…