1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘துப்பறிவாளன்’ தனித்துவமான படம் – மிஷ்கின்

‘துப்பறிவாளன்’ தனித்துவமான படம் – மிஷ்கின்

விஷால் பிலிம் பேக்டரி சார்பாக விஷால் தயாரித்து நாயகனாக நடிக்க மிஷ்கின் இயக்கி வரும் படம் ‘துப்பறிவாளன்’. இப்படத்தில் அனு இம்மானுவேல் , பிரசன்னா , வினய், கே.பாக்யராஜ், ஆன்ட்ரியா, ஷாஜி, தீரஜ், அபிஷேக், ஜெயப்ரகாஷ், தலைவாசல் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்துக்கு அருள் கொரேலி…

பரபரக்கும் திரைக்கதையுடன் ‘போங்கு’

பரபரக்கும் திரைக்கதையுடன் ‘போங்கு’

ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பாக ரகுகுமார் என்கிற திரு , ராஜரத்தினம், ஸ்ரீதரன் மூவரும் இணைத்து தயாரிக்கும் படம் ‘போங்கு’. நட்ராஜ் சுப்ரமணியன் (நட்டி) நாயகனாக நடிக்கிறார். ருஹி சிங் நாயகியாக நடிக்கிறார். இவர் ஹிந்தியில் இரண்டு படங்களிலும் மற்றும் சில படங்களில் நடித்திருக்கிறார். பிரபல…

ரஜினிகாந்தின் ‘2.0’ மீண்டும் தள்ளிப் போகும் ?

ரஜினிகாந்தின் ‘2.0’ மீண்டும் தள்ளிப் போகும் ?

லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷய் குமார் மற்றும் பலர் நடிக்க சுமார் 400 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் படம் ‘2.0’. ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் முதல் பார்வை கடந்த வருடம்…

ஆகஸ்ட் மாதம் ஸ்டன்ட் யூனியன் பொன் விழா நிகழ்ச்சி

ஆகஸ்ட் மாதம் ஸ்டன்ட் யூனியன் பொன் விழா நிகழ்ச்சி

நாம் கைதட்டி ரசிக்கும் ஒவ்வொரு படத்திலும், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் சண்டைக் காட்சிகளில் உயிரைப் பணயம் வைத்து நடிப்பவர்கள் சண்டைக் கலைஞர்கள். கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில்தான் அவர்கள் துணிச்சலாக நடித்து நம்மை கைதட்ட வைக்கிறார்கள். திரையில் ஹீரோவாகப் பார்க்கும் பலருக்கும் ‘டூப்’ போட்டு நடிப்பவர்கள் பலர்.…

ரஜினிகாந்த் பேச்சின் ‘குறியீடுகள்’ என்ன ?

ரஜினிகாந்த் பேச்சின் ‘குறியீடுகள்’ என்ன ?

இன்று உலகில் எது நடந்தாலும், அதற்கெல்லாம் ஒரு ‘குறியீடு’ இருக்கிறது என்று கருத்து சொல்ல ஆரம்பித்துவிடுகிறார்கள். பல வருடங்கள் கழித்து ரசிகர்களை இன்று ரஜினிகாந்த் சந்திக்கும் நிகழ்வு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு முன்பாக ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பல விஷயங்களை வெளிப்படையாகப் பேசியுள்ளார்.…

அமைரா அழகை ரசித்த சந்தானம்

அமைரா அழகை ரசித்த சந்தானம்

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் சார்பில் கே.எஸ். சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் ஆகியோர், “ஒரு பக்கக் கதை, எங் மங் சங்” ஆகிய படங்களைத் தயாரித்து வருகிறார்கள். அந்தப் படங்களுடன் சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘ஓடி ஓடி உழைக்கணும்’ படமும் தயாராகி வருகிறது. நாயகியாக ‘அனேகன்’ படத்தில் நடித்த அமைரா தஸ்தூர்…

‘குங்ஃபு’ மாஸ்டராக பிரபுதேவா நடிக்கும் ‘எங் மங் சங்’

‘குங்ஃபு’ மாஸ்டராக பிரபுதேவா நடிக்கும் ‘எங் மங் சங்’

வாசன்ஸ் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.எஸ். சீனிவாசன்,கே.எஸ்.சிவராமன் ஆகியோர், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் ‘ஒரு பக்கக் கதை’ படத்தைத் தயாரித்து வருகிறார்கள். அந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அதைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘ஓடி ஓடி உழைக்கனும்’ படத்தையும்…

காதல் கதையாக உருவாகும் ‘96’

காதல் கதையாக உருவாகும் ‘96’

“ரோமியோ ஜூலியட், கத்தி சண்டை, வீர சிவாஜி” போன்ற படங்களைத் தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தைத் தயாரித்து வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, த்ரிஷா நடிக்கும் ‘96’ படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்திற்கான மற்ற நட்சத்திரத்…

சரவணன் இருக்க பயமேன் விமர்சனம்

சரவணன் இருக்க பயமேன் விமர்சனம்

ஒரு மிகப் பெரும் அரசியல் கட்சியின் வாரிசாகக் கருதப்படும் உதயநிதி ஸ்டாலின், இப்படி ஒரு ‘காமெடி’ அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர் கதாபாத்திரத்தில் நடிக்க எப்படி சம்மதித்தார் என்பதுதான் நமது முதல் கேள்வி. அதிலும் அந்தக் கட்சியின் பதவியைக் கூட நண்பர் சூரியை விரட்டி விட்டு கைப்பற்றுகிறார்கள். ‘மனிதன்’…

பல திட்டங்களுடன் திரையுலகில் கால் பதிக்கும் ஜான் சுதிர்

பல திட்டங்களுடன் திரையுலகில் கால் பதிக்கும் ஜான் சுதிர்

இந்திய விவசாய பொருட்களை உலக சந்தைப்படுத்துதல் மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களை நடத்தி வரும் ஜான் சுதிர் நட்பு ரீதியாக பல படங்கள் வளர்வதற்கு உதவிகரமாக இருந்திருக்கிறார். 2௦13 ம் வருடம் தனது நண்பர் ஒருவரின் வளர்ச்சிக்காக சுமந்த் நடிக்க ‘ஏமோ குர்ரம் எகரா வச்சு’ என்ற…