கேன்ஸ் திரைப்பட விழாவில் ஆரம்பமாகும் ‘சங்கமித்ரா’
தேனாண்டாள் ஸ்டுடியோஸ் பிரம்மாண்டமாகத் தயாரிக்க உள்ள ‘சங்கமித்ரா’ படத்தின் ஆரம்பம், கேன்ஸ் திரைப்பட விழாவில் நடைபெற உள்ளது. உலகப் புகழ் பெற்ற திரைப்பட விழாக்களில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் நடக்கும் திரைப்பட விழா அடுத்த வாரம் 17ம் தேதி முதல் 28ம் தேதி வரை…