1. Home
  2. Author Blogs

Author: admin

admin

ரஜினிகாந்த் பாராட்டிய ‘நிபுணன்’ டீசர்

ரஜினிகாந்த் பாராட்டிய ‘நிபுணன்’ டீசர்

பாஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் உமேஷ், சுதன் சுந்தரம், ஜெயராம், மற்றும் அருண் வைத்யநாதன் தயாரிக்கும் ‘ நிபுணன்’ படம் நடிகர் அர்ஜுனின் 150வது படமாக வெளிவர இருக்கிறது. இப்படத்தின் டீசரைப் பார்த்த ரஜினிகாந்த், படம் நிச்சயம் வெற்றி பெறும் என படக்குழுவினரை வாழ்த்தினார். ‘அர்ஜுன் சாரின் 150ஆவது…

அதிக விலைக்குப் போன ‘சங்கமித்ரா’ தெலுங்கு உரிமை

அதிக விலைக்குப் போன ‘சங்கமித்ரா’ தெலுங்கு உரிமை

தேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனம் சுமார் 300 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கும் ‘சங்கமித்ரா’ படத்தின் ஆரம்ப விழா அடுத்த வாரம் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடைபெ உள்ளது. சுந்தர் .சி இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்க உள்ள இந்தப் படம்…

ஃபேஸ்புக்கில் ‘பாகுபலி’ கதாபாத்திரங்கள் !!

ஃபேஸ்புக்கில் ‘பாகுபலி’ கதாபாத்திரங்கள் !!

‘பாகுபலி’ படத்தின் முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கத்தை விட இரண்டாம் பாகம் ஏற்படுத்திய தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இன்றைய இளம் தலைமுறையினர் மட்டும் அல்லாமல் பலரும் பயன்படுத்தி வரும் சமூக வலைத்தளமான ‘ஃபேஸ்புக்’கில் ‘பாகுபலி’ கதாபாத்திரங்களின் பெயர்களில் யாரோ குறும்புக்காரர்கள் கணக்குகளை ஆரம்பித்துள்ளார்கள். படத்தில் உயிரோடு இருப்பவர்களைத் தவிர…

ஹிந்தியில் ‘தங்கல்’ வசூலை முறியடித்த ‘பாகுபலி 2’

ஹிந்தியில் ‘தங்கல்’ வசூலை முறியடித்த ‘பாகுபலி 2’

ஒரு நேரடி ஹிந்திப் படத்தின் வசூலை ஹிந்தியில் டப்பிங் ஆகி வெளியான ‘பாகுபலி 2’ படம் முறியடித்துள்ளது ஹிந்தித் திரையுலகினரையும், நடிகர்களையும் கண்டிப்பாக அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கம். ஆமீர்கான் நடித்து கடந்த வருடக் கடைசியில் வெளிவந்த ‘தங்கல்’ படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்திய…

யூ டியூபை அதிர வைத்த ‘விவேகம்’ டீசர்

யூ டியூபை அதிர வைத்த ‘விவேகம்’ டீசர்

தமிழ்த் திரையுலகத்தில் பெரிய நடிகர்கள் எனக் கருதப்படும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் ஆகியோர் நடித்த படங்களின் டீசர், டிரைலர், முதல் பார்வை ஆகியவை வெளிவந்தாலே அவர்களுடைய ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். கடந்த சில வருடங்களாக யார் நடித்த படங்களின் டீசர் யு டியூபில் சாதனை புரிகிறது என்பது மேலே…

500 கோடி ரூபாய் செலவில் ‘ராமாயணம்’

500 கோடி ரூபாய் செலவில் ‘ராமாயணம்’

‘பாகுபலி’ படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றி இந்தியத் திரையுலகின் எல்லைகளை விரிவடைய வைத்துள்ளது. எத்தனை கோடி செலவு செய்து எடுத்தாலும், தரமாக எடுத்தால் அந்தப் படத்தை ரசிக்க ரசிகர்கள் தியேட்டர்களுக்கு வருவார்கள் என்பதை இந்தப் படம் புரிய வைத்துள்ளது. ‘பாகுபலி’ முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகே பலரும் சரித்திரப்…

Vivegam Official Teaser

Vivegam Official Teaser, starring Ajith Kumar, Vivek Oberoi, Kajal Aggarwal, Akshara Hassan ; Written & Directed by Siva. Banner : Sathya Jyothi Films T.G.Thyagarajan Presents…

எய்தவன் விமர்சனம்

நாட்டில் கல்வி முறையில் பல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று ஒரு பக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மறுபக்கம் வசதியற்ற மாணவர்களும், கிராமப்புற மாணவர்களும் நகரம், மாநகரத்தில் இருக்கும் மாணவர்களுடன் போட்டி போட முடியாத சூழ்நிலையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள். கல்வி இங்கு வியாபாரம் ஆகிவிட்டது. அதைத் தடுக்க…

லென்ஸ் – விமர்சனம்

லென்ஸ் – விமர்சனம்

இன்றைய இளம் தலைமுறை பொழுதைப் போக்க பல விஷயங்கள் இருக்கின்றன. இருந்தாலும் சமூக வலைத்தளமே கதி என ஒரு கூட்டம், அவர்களின் உன்னதமான நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறது. இளைஞர்கள் அதிக நேரத்தை சமூக வலைத்தளங்களில் செலவிடுகிறார்கள் என்றால் அவர்களுக்கும் சளைக்காமல் நடுத்தர வயதினரும், வயதானவர்களும் கூட அதில் தங்களை…

திறப்பு விழா – விமர்சனம்

திறப்பு விழா – விமர்சனம்

சிறிய பட்ஜெட்டில், சின்ன நடிகர், நடிகைகளை வைத்து படம் எடுப்பவர்கள், சமுதாயத்திற்குத் தேவையான நல்ல கதைகளைக் கொண்ட படங்களை எடுக்க முன் வருவது பாராட்டுக்குரியது. பெரிய பட்ஜெட்டி, பெரிய நடிகர், நடிகைகளை வைத்து படம் எடுப்பவர்கள் முழு கதையையும் இப்படி வைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, ஒரு சில காட்சிகளையாவது…