‘குயின்’ தமிழ் ரீமேக்கில் காஜல் அகர்வால் ?
கங்கனா ரனவத் நடிக்க 2013ம் ஆண்டு வெளிவந்த ஹிந்திப் படமான ‘குயின்’ படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்றது. அப்படத்தில் நாயகியாக நடித்த கங்கனா ரனவத் சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். அப்படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய ரீமேக் உரிமையை…