1. Home
  2. Author Blogs

Author: admin

admin

ஜுலை 14ம் தேதி ‘ரூபாய்’ ரிலீஸ்

ஜுலை 14ம் தேதி ‘ரூபாய்’ ரிலீஸ்

காட் பிக்சர்ஸ் பிரபுசாலமன் தயாரிக்க, ஆர்.பி.கே எண்டர்டைமன்ட் ஆர்.ரவிச்சந்திரன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூபாய்’. அன்பழகன் இயக்கத்தில் சந்திரன், ஆனந்தி, கிஷோர் ரவிசந்திரன், சின்னிஜெயந்த், ஹரீஷ் உத்தமன், ஆர்.என்.ஆர் மனோகர், மாரிமுத்து, வெற்றிவேல்ராஜா மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘‘பணம் எல்லோருக்கும் அவசியம் தான், அதை நியாயமாக சம்பாதித்தால்…

தியேட்டர்களுக்கு ரசிகர்களை வரவைக்க வேண்டும் – விஷால் பேச்சு

தியேட்டர்களுக்கு ரசிகர்களை வரவைக்க வேண்டும் – விஷால் பேச்சு

பிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் ‘சகுந்தலாவின் காதலன்’. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவும், பி.வி.பிரசாத், பிஸ்மயா, வாகை சந்திரசேகர் நடிக்கும் ‘வேலையிலல்லா விவசாயி’ படத்தின் துவக்க விழாவும் நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. விழாவில் ஆற்காடு வீராசாமி,…

‘விஐபி 3, விஐபி 4’ தொடர்ந்து வரும் – தனுஷ்

‘விஐபி 3, விஐபி 4’ தொடர்ந்து வரும் – தனுஷ்

கலைப்புலி எஸ் தானுவின் வி கிரியேஷன்ஸ் நிறுவனம் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் வி.ஐ.பி -2 படத்தில் தனுஷ் மற்றும் கஜோல் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்க இவர்களுடன் வி.ஐ.பி முதல் பாகத்தில் நடித்த சமுத்திரகனி, அமலா பால், சரண்யா பொன்வண்ணன் மற்றும் விவேக் முக்கிய கதாபாத்திரங்களில்…

‘மெர்சல்’ டப்பிங் ஆரம்பம்

‘மெர்சல்’ டப்பிங் ஆரம்பம்

ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், வடிவேல், கோவை சரளா, சத்யன், யோகிபாபு மற்றும் பலர் நடிக்கும் ‘மெர்சல்’ படத்தின் டப்பிங் நேற்று முதல் ஆரம்பமானது. அதிக பொருட் செலவில் தயாரிக்கப்படும் இப்படத்தில் விஜய்…

மொத்த வசூலையும் விவசாயிகளுக்கு தரப் போகும் ‘தப்பாட்டம்’

மொத்த வசூலையும் விவசாயிகளுக்கு தரப் போகும் ‘தப்பாட்டம்’

மூன் பிக்சர்ஸ் பெருமையுடன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தப்பாட்டம்’. தப்பாட்டக் கலைஞரின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் கதாநாயகனாக துரை சுதாகரும், கதாநாயகியாக டோனாவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கோவை ஜெயக்குமார், பேனா மணி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படம் பற்றி பேசிய டைரக்டர் முஜிபூர் ரஹ்மான், “கணவன், மனைவி இடையே உள்ள…

தியேட்டர் ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது, டிக்கெட் விலை என்ன ?

தியேட்டர் ஸ்டிரைக் முடிவுக்கு வந்தது, டிக்கெட் விலை என்ன ?

தியேட்டர் உரிமையாளர்கள் கடந்த திங்கள் கிழமை முதல் நான்கு நாட்களாக நடைபெற்று வந்த தியேட்டர் ஸ்டிரைக் இன்று திரும்பப் பெறப்பட்டது. நாளை முதல் தியேட்டர்கள் வழக்கம் போல் செயல்படும். இன்று அமைச்சர்களுக்கும், திரையுலகத்தினருக்கும் இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்டது. இரு தரப்பிலும் குழு அமைக்கப்பட்டு…

ரஜினிகாந்தை ‘420’ என்று குறிப்பிடும் சுப்பிரமணிய சாமி

ரஜினிகாந்தை ‘420’ என்று குறிப்பிடும் சுப்பிரமணிய சாமி

‘காலா’ படப்பிடிப்பிலிருந்து சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு அமெரிக்காவில் உடல் நலப் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் சென்றுள்ளார். அங்கு ஒரு கேளிக்கை விடுதி ஒன்றில் அவர் சூதாட்டம் ஆடுவது போன்ற ஒரு புகைப்படம் சில தினங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வெளியானது. அது பற்றி சுப்பிரமணியசாமி நேற்று இரவு இட்ட ஒரு…

கேளிக்கை வரி விவகாரம், கேட்டு விட்டார் ரஜினிகாந்த்

கேளிக்கை வரி விவகாரம், கேட்டு விட்டார் ரஜினிகாந்த்

தமிழ்த் திரையுலகத்தில் கடந்த மூன்று நாட்களாகவே ‘ரஜினிகாந்த் வாயைத் திறந்து கேட்கவில்லை’ என்ற ஒரே பேச்சுதான், பேச்சு வார்த்தைகளை விட அதிகம் ஒலித்தது. கேளிக்கை வரி விதிப்பை எதிர்த்து தியேட்டர்காரர்கள் ஸ்டிரைக் அறிவித்து தொடர்ந்து மூன்றாவது நாளாக போராடிக் கொண்டிருக்கிறார்கள். பேச்சு வார்த்தை ஒரு பக்கம் தொடர்ந்து கொண்டிருக்கிறது…

ஜுலை 16ம் தேதி தெலுங்கு ‘பிக் பாஸ்’ ஒளிபரப்பு ஆரம்பம்

ஜுலை 16ம் தேதி தெலுங்கு ‘பிக் பாஸ்’ ஒளிபரப்பு ஆரம்பம்

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி கடந்த மாதம் 25ம் தேதி ஆரம்பமானது. தெலுங்கில் ஜுனியர் என்டிஆர் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி ஸ்டார் மா டிவியில் ஜுலை 16ம் தேதி ஆரம்பமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் 15 பிரபலங்கள், 100 நாட்கள் பிக்…

2017 – அரை வருட நிறைவு, சுமார் எது, சூப்பர் எது ? பிளாப் எது ?

2017 – அரை வருட நிறைவு, சுமார் எது, சூப்பர் எது ? பிளாப் எது ?

2017ம் ஆண்டின் அரையாண்டு நிறைவு பெற்று விட்டது. இந்த அரையாண்டில் 100 படங்கள் வரை வெளியாகியுள்ளன. 100 படங்களில் 10 படங்கள் கூட வெற்றி பெறவில்லை என்பதுதான் உண்மை நிலைமை. ஆனாலும், சில படங்களுக்கு 100 கோடி வியாபாரம் நடந்தது, சில படங்கள் 100 கோடி வசூலித்தது என…