1. Home
  2. Author Blogs

Author: admin

admin

ஆண் தேவதை – டிரைலர்

சிகரம் சினிமாஸ், சைல்ட் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், தாமிரா இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் மற்றும் பலர் நடிக்கும் படம்.

நாளை (மார்ச் 16) தியேட்டர்கள் ஸ்டிரைக் உறுதி

நாளை (மார்ச் 16) தியேட்டர்கள் ஸ்டிரைக் உறுதி

தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களில் படங்களைத் திரையிடும் சேவையைக் கொடுக்கு டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் கட்டணத்தை எதிர்த்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக புதிய படங்களை மார்ச் 1 முதல் வெளியிடாமல் உள்ளார்கள். புதிய படங்கள் வராததால் தியேட்டர்களை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்களும்…

‘அவளும் நானும்’, இரட்டை சகோதரிகளின் கதை

‘அவளும் நானும்’, இரட்டை சகோதரிகளின் கதை

விஜய் டிவியில் சமீபத்தில் ஆரம்பமான புதிய தொடர் ‘அவளும் நானும்’. நிலா மற்றும் தியா என்னும் இரட்டை சகோதரிகளைப் பற்றியது இந்தத் தொடர். இந்தத் தொடரில் நிலாவின் திருமணம் பணக்கார வீட்டை சேர்ந்த பையன் ப்ரவீனுடன் நிச்சயிக்கப்படுகிறது. வேறொருவரை விரும்பும் நிலா, தன் பெற்றோரை சம்மதிக்க வைக்க முடியாமல்…

காளி – டிரைலர்

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில், கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையமைத்து கதாநாயகனாக நடிக்கும் படம். அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள்.

அசுரவதம் – டிரைலர்

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிப்பில் மருதுபாண்டியன் இயக்கத்தில், கோவிந்த் மேனன் இசையமைப்பில், சசிகுமார், நந்திதா மற்றும் பலர் நடிக்கும் படம்….

நவீன வசதிகளுடன், சென்னை, பாடி சிவசக்தி தியேட்டர் திறப்பு

நவீன வசதிகளுடன், சென்னை, பாடி சிவசக்தி தியேட்டர் திறப்பு

சென்னையில் உள்ள அண்ணா நகர், பாடி, திருமங்கலம், அம்பத்தூர் சுற்று வட்டார மக்களுக்காக நகரின் மத்தியில் அதிநவீன தொழில்நுட்பங்களோடு புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது பாடி சிவசக்தி திரையரங்கம். சிறப்பான ஒளி, ஒலியமைப்பு, கண்ணைக் கவரும் அரங்க அமைப்பு, விசாலமான பார்க்கிங் என காலத்திற்கேற்ற மாற்றங்களோடு தயாராகியிருக்கும் இந்தத் திரையரங்கை மேல்மருவத்தூர்…