ஒரே மாதத்தில் 3 படங்களை முடித்த சமந்தா
தமிழ், தெலுங்கு இரண்டு திரையுலகிலும் முன்னணி நாயகியாக இருப்பவர் சமந்தா. ஒரே மாதத்தில் அவர் நடிக்கும் மூன்று படங்களின் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்திருக்கிறார். மார்ச் 4ம் தேதி தெலுங்கில் அவர் நடிக்கும் ‘ரங்கஸ்தலம்’, மார்ச் 10ம் தேதி தமிழில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கும் ‘சீமராஜா’, இன்று மார்ச் 19ம்…