அன்று ஹன்சிகா, நேற்று நயன்தாரா, இன்று சமந்தா, நாளை ரகுல் ப்ரீத்
செய்தியின் தலைப்பைப் பார்த்ததும் குழப்பம் வேண்டாம். ‘இன்று நேற்று நாளை’ படத்தை இயக்கிய ரவிகுமார் இயக்க உள்ள அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க உள்ளார். அப்படத்தின் நாயகியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங்…