1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘றெக்க’ இயக்குனருடன் சிலம்பரசன் இணைவாரா ?

‘றெக்க’ இயக்குனருடன் சிலம்பரசன் இணைவாரா ?

‘றெக்க’ பட இயக்குனர் இரத்தின  சிவா,  சமீபத்தில் நடிகர் சிலம்பரசனை சந்தித்துப் பேசியுள்ளார். இரத்தினசிவா சொன்ன கதையில் சிலம்பரசன் ஆர்வமாக உள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்தத்  திட்டம் ஆரம்பக்  கட்டத்தில்தான் உள்ளது.  வரும் நாட்களில் மட்டுமே விஷயங்களை உறுதி செய்ய முடியும். சிலம்பரசன் தற்போது இயக்குனர்…

காதலரை, வருங்காலக் கணவர் என சொன்ன நயன்தாரா

காதலரை, வருங்காலக் கணவர் என சொன்ன நயன்தாரா

நடிகை நயன்தாராவுக்கும், இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் என்பது ஊரறிந்த விஷயம். இருவரும் கடந்த சில வருடங்களாகவே ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. நயன்தாரா சிம்பு, பிரபுதேவா ஆகியோரைக் காதலித்து அவர்களை விட்டுப் பிரிந்தவர். பின்னர் விக்னேஷ் சிவனுடன் பழக்கம் ஏற்பட்டு அவரைக் காதலிக்கத் தொடங்கினார்.…

விமானம் பற்றி அறிய கல்லூரிக்குச் சென்ற அஜித்

விமானம் பற்றி அறிய கல்லூரிக்குச் சென்ற அஜித்

தமிழ்த் திரையுலகத்தில் தொடர்ந்து 25 நாட்களுக்கும் மேலாக புதுப் படங்கள் வெளியாகவில்லை. பத்து நாட்களாக படப்பிடிப்பும் நடக்கவில்லை. நடிகர்களும், நடிகைகளும் நன்றாக ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் அவர்களுக்குப் பிடித்த விஷயங்களை செய்து கொண்டிருக்கிறார்கள். அப்படி தனக்குப் பிடித்த விஷயத்திற்காகக் கல்லூரிக்குச் சென்ற அஜித் பற்றிய பேச்சுதான் இன்று சமூக…

விஷால், சூர்யா, கார்த்தி அதிரடி சம்பளக் குறைப்பு

விஷால், சூர்யா, கார்த்தி அதிரடி சம்பளக் குறைப்பு

தமிழ்த் திரையுலகத்தில் பல நல்ல மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே தற்போது வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது. விபிஎப் கட்டணம், டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் அதிக கட்டணம், தியேட்டர்களின் முறையற்ற வசூல் கணக்கு, நடிகர்களின் அதிக சம்பளம் உள்ளிட்ட பல விஷயங்களை இந்த வேலை நிறுத்தம் மூலம்…

விஷால் படத்தில் ராஷி கண்ணா, ஜோடியா ?

விஷால் படத்தில் ராஷி கண்ணா, ஜோடியா ?

விஷால் தற்போது நடித்து முடித்துள்ள ‘இரும்புத் திரை’ படம் ஸ்டிரைக் முடிந்ததும் வெளியாக உள்ளது. இந்தப் படத்திற்கடுத்து விஷால், ‘சண்டக் கோழி 2’ படத்திலும்  நடித்து வருகிறார். இப்படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு ஸ்டிரைக் முடிந்ததும் ஆரம்பமாகும். தெலுங்கில் வெளிவந்து சூப்பர்ஹிட்டாக ஓடிய ‘டெம்பர்’ படத்தின் ரீமேக்கில் விஷால் நடிக்க…

விஷால் படத்தில் ராஷி கண்ணா ?

மேளா, எனக்காகவே எழுதப்பட்ட கதை – சாய் தன்ஷிகா

மேளா, எனக்காகவே எழுதப்பட்ட கதை – சாய் தன்ஷிகா

‘கபாலி’ படத்திற்குப் பிறகு சாய் தன்ஷிகா அனைவருக்கும் தெரிந்த நடிகையாக மாறினார். அந்தப் படத்தில் ரஜினிகாந்த் மகளாக நடித்து ஆக்ஷன் காட்சிகளிலும் அசத்தினார். சாய் தன்ஷிகா நடித்த ‘சினம்’ என்ற குறும்படம் கொல்கத்தாவில் நடைபெற்ற கல்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அப்போது சிறந்த நடிகைக்கான விருது உள்பட…

விரைவில் ..’தொட்ரா’- படப்பிடிப்பு நிறைவு

விரைவில் ..’தொட்ரா’- படப்பிடிப்பு நிறைவு

ஜெ எஸ் அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய் சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’. இயக்குநர் மதுராஜ் திரைக்கதை, எழுதி இயக்கியுள்ளார். பிருத்வி ராஜன், வீணா, ஏ. வெங்கடேஷ், எம்.எஸ் குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா ஆகியோர் நடித்துள்ளனர்.…

மிஸ்டர் சந்திரமௌலி, விரைவில் .. படப்பிடிப்பு நிறைவு

மிஸ்டர் சந்திரமௌலி, விரைவில் .. படப்பிடிப்பு நிறைவு

திரு இயக்கத்தில் சாம். சி.எஸ் இசையமைப்பில் கௌதம் கார்த்திக், ரெஜினி, வரலட்சுமி, கார்த்திக் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமௌலி’. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துவிட்டது. சில நாட்களுக்கு முன்பு தாய்லாந்தில் நடைபெற்ற பாடல் காட்சிகளுடன் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றது. இது பற்றி படத்தின் தயாரிப்பாளரான ஜி.…

ஒரே சமயத்தில் 2 திரைப்படங்களில் சிவகார்த்திகேயன்

ஒரே சமயத்தில் 2 திரைப்படங்களில் சிவகார்த்திகேயன்

பொன்ராம் டைரக்‌ஷனில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘சீமராஜா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் நிலையில் உள்ளது. இந்தப்  படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இரண்டு படங்களில் நடிக்க சம்மதித்துள்ளார் . முதலாவதாக ‘இன்று நேற்று நாளை’ படத்தை டைரக்ட் செய்த ரவிகுமாரின் படத்தில், கதாநாயகியாக …