‘பொட்டு’ – மே 25ம் தேதி ரிலீஸ்

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘பொட்டு’.
இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள்.

மேலும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

கதை, திரைக்கதை அமைத்து வடிவுடையான் இயக்கியுள்ளார்.
மருத்துவ பின்னணியில் ஹாரர் படமாக உருவாகி உள்ள ‘பொட்டு’ இம்மாதம் 25 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.

Read Previous

‘என் காதலி சீன் போடுறா’ படம் ஆரம்பம்

Read Next

மதுரையில் விறுவிறுப்பாக நடக்கும் ‘நாடோடிகள் 2’ படப்பிடிப்பு