காவிரி, ஸ்டெர்லைட் – நடிகர் சங்கம் அடுத்த வாரம் போராட்டம்
காவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் என நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் உதயா, விக்னேஷ், பிரேம், M.A.பிரகாஷ், குட்டி பத்மினி நியமன செயற்குழு உறுப்பினர்கள்…