1. Home
  2. Author Blogs

Author: admin

admin

பெண்களுக்கு புடவைதான் அழகு – எமி ஜாக்சன்

பெண்களுக்கு புடவைதான் அழகு – எமி ஜாக்சன்

எமி ஜாக்சன் தன்னுடைய சமூக வலைத்தளங்களில் படு கிளாமரான புகைப்படங்களை பதிவேற்றினாலும், தனக்கு புடவை அணிவது மிகவும் பிடிக்கும் என்றும், பெண்கள் அணியும் ஆடைகளிலேயே மிகவும் அழகாக இருப்பது புடவைதான் என்றும் கூறியுள்ளார். “என் மனதில் இந்தியாவிற்கு எப்போதுமே முக்கியமான இடம் உண்டு,” எனச் சொல்லியிருக்கிறார். வெளிநாட்டைச் சேர்ந்த…

நடிப்பதை நிறுத்த ஸ்ரேயா முடிவு ?

நடிப்பதை நிறுத்த ஸ்ரேயா முடிவு ?

தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையான ஸ்ரேயா, 2003-ல் ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். மழை, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ் மகன், தோரணை, குட்டி, ரவுத்திரம், சிவாஜி ஆகிய பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அரவிந்த் சாமியுடன் நரகாசுரன் படத்திலும் நடித்து…

‘ஹே ராம்’ – ரீமேக் செய்யும் ஷாரூக் கான்

‘ஹே ராம்’ – ரீமேக் செய்யும் ஷாரூக் கான்

2000ஆம் ஆண்டில் வெளிவந்த ‘ஹே ராம்’ படம் தமிழ் ,ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் எடுக்கப்பட்டது. இளையராஜா இசையமைப்பில், கமல்ஹாசன் இயக்கி நடித்த இப்படத்தில் அவருடன் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஹேமமாலினி, அதுல் குல்கர்னி, நஸ்ருதீன் ஷா, சௌரப் சுக்லா ஆகிய பல ஹிந்தி நடிகர்களும் நடித்திருக்கிறார்கள். சுதந்திரத்திற்கு…

ஏ.ஆர். ரகுமானை சீண்டுகிறாரா விக்னேஷ் சிவன் ?

ஏ.ஆர். ரகுமானை சீண்டுகிறாரா விக்னேஷ் சிவன் ?

விக்னேஷ் சிவன் இதுவரை அவர் இயக்கிய படங்களுக்காக மக்களிடம் சென்று சேரவில்லை. அவர் எதற்காக மீடியாக்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறார் என்பது அவருக்கே நன்றாகத் தெரியும். அவர் இதுவரை இயக்கிய மூன்று படங்களில் ‘நானும் ரௌடிதான்’ மட்டும்தான் உருப்படியான படம். ஆனால், மற்றவர்களை வம்புக்கிழுப்பதில் கொஞ்சமும் சளைத்தவரில்லை விக்னேஷ் சிவன்.…

யு டியூப் பாடல் வரிகள் வீடியோவில் ‘சொடக்கு’ நம்பர் 1

யு டியூப் பாடல் வரிகள் வீடியோவில் ‘சொடக்கு’ நம்பர் 1

யு டியூப் வந்த பிறகு, அதில் பலரும் அவர்களது படங்களின் வீடியோக்களைச் சேர்த்து அவரவர் படங்களை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். யார் டீசர், டிரைலர், பாடல்கள் அதிகப் பார்வைகளைப் பெறும் என்பதிலும் போட்டி நிலவி வருகிறது. டீசர், டிரைலரில் இருந்த அந்த போட்டி இப்போது பாடல்களுக்கும் தொற்றிக் கொண்டது. ஒரு…

‘அலைபாயுதே 2’ ஹீரோயின், ஸ்வாதிஷ்டா-வின் பேராசை

‘அலைபாயுதே 2’ ஹீரோயின், ஸ்வாதிஷ்டா-வின் பேராசை

‘சவரக் கத்தி’ படத்தில் நடித்தவர் ஸ்வாதிஷ்டா. அந்தப் படத்தில் எந்தக் கதாபாத்திரத்தில் இப்படி ஒரு நடிகை நடித்திருக்கிறார் என்று மூளையைப் போட்டு கசக்கி யோசிப்பவர்களுக்கு, படத்தில் மாற்றுத் திறனாளியைக் காதலிப்பவராக நடித்திருப்பாரே அந்தப் பெண்தான் ஸ்வாதிஷ்டா. ‘சவரக்கத்தி’ படத்தில் மிஷ்கின், ராம் ஆகியோருடன் நடித்தது பெருமை என்று சொல்லும்…

‘சதுரங்க வேட்டை’ நட்ராஜ் நடிக்கும் ‘சில்க்’

‘சதுரங்க வேட்டை’ நட்ராஜ் நடிக்கும் ‘சில்க்’

‘சதுரங்க வேட்டை’ படத்தின் மூலம் அனைவரும் அறியப்பட்ட நடிகராக மாறியவர் ஒளிப்பதிவாளர் நட்ராஜ் சுப்ரமணியம். ‘ஆ’ மற்றும் ‘அம்புலி’ ஆகிய படங்களை இயக்கிய ஹரி மற்றும் ஹரீஷ் அடுத்து இயக்க உள்ள ‘சில்க்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். அது என்ன ‘சில்க்’ ?. ஆங்கிலத்தில் ‘சில்க்’…

சிம்ரன், த்ரிஷா என் ரோல் மாடல் – அம்ரிதா

சிம்ரன், த்ரிஷா என் ரோல் மாடல் – அம்ரிதா

‘படை வீரன்’ படத்தில் கிராமத்துப் பெண்ணாக நடித்து, தன்னுடைய எளிமையான அழகால் பலரையும் கவனிக்க வைத்தவர் அம்ரிதா. இப்போது ‘காளி’ படத்தில் விஜய் ஆண்டனியின் ஜோடிகளில் ஒருவராக நடித்துள்ளார். தன் திரையுலக ஆரம்பம் பற்றி அம்ரிதா கூறுகையில், “நான் பி காம் பட்டதாரி, என்னுடைய குடும்பத்தில் இருந்து சினிமாவுக்கு…

மூத்த இயக்குனர் சி.வி. ராஜேந்திரன் மறைவு

மூத்த இயக்குனர் சி.வி. ராஜேந்திரன் மறைவு

மூத்த இயக்குனர் சி.வி.ராஜேந்திரன் இன்று உடல்நலக் குறைவால் காலமானார், அவருக்கு வயது 81. தமிழ்த் திரையுலகத்தின் மற்றுமொரு முக்கியமான இயக்குனரான சி.வி. ஸ்ரீதரின் சகோதரர் தான் சி.வி.ராஜேந்திரன். உதவி இயக்குனராக தன்னுடைய திரைப்பயணத்தை ஆரம்பித்தவர். 1967ம் ஆண்டு வெளிவந்த ‘அனுபவம் புதுமை’ படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகமானார்.…

ஸ்டெர்லைட் போராட்டம், சுத்தமில்லாத நீரைக் குடித்த சரத்குமார்

ஸ்டெர்லைட் போராட்டம், சுத்தமில்லாத நீரைக் குடித்த சரத்குமார்

தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் இன்று 48வது நாளை எட்டியுள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பலரும் களத்தில் குதித்து மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் இன்று நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு மக்களுக்கு அவருடைய ஆதரவைத் தெரிவித்தார்.…