சீனு ராமசாமி இயக்கத்தில் சமுத்திரக்கனி
“கூடல் நகர், தென்மேற்குப் பருவக்காற்று, நீர் பறவை, தர்மதுரை” ஆகிய படங்களின் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கி முடித்துள்ள ‘இடம் பொருள் ஏவல்’ படம் இந்த வருடம் வெளிவந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிக்கும் ‘கண்ணே கலைமானே’ படத்தை இயக்கி முடித்திருக்கிறார். திரையுலக ஸ்டிரைக்…