கலர்ஸ் டிவி – மாப்பிள்ளை ஆர்யா கொடுத்த அதிர்ச்சி
வட இந்தியாவில் முன்னணி டிவிக்களில் ஒன்றாக இருக்கும் கலர்ஸ் டிவி தமிழில் சில மாதங்களுக்கு முன்பு தடம் பதித்தது. வந்த உடனேயே, ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்ற சுயம்வர நிகழ்ச்சி ஒன்றை ஆரம்பித்தது. நடிகர் ஆர்யா அவருக்குப் பொருத்தமான மணப்பெண்ணை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியாக அது இருந்தது. ஒரு பக்கம்…