‘கரு’ படத்தின் பெயர் ‘தியா’ என மாற்றம்
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் விஜய் இயக்கத்தில் நாக சௌரியா, சாய் பல்லவி நடித்த ‘கரு’ படத்தின் பெயர் ‘தியா’ என மாற்றப்பட்டுள்ளது. தமிழ்த் திரையுலகத்தில் வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்த பின் முன்னர் வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. அந்த வரிசையில் ‘தியா’ படம் அடுத்த…