1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘பாகுபலி 2’-வின் ஒரு வருட நிறைவு, பிரபாஸ் நன்றி

‘பாகுபலி 2’-வின் ஒரு வருட நிறைவு, பிரபாஸ் நன்றி

எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபட்டி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் ஏப்ரல் 27ம் தேதி உலகெங்கும் வெளியாகி 1700 கோடி வசூலித்த படம் ‘பாகுபலி 2’. அப்படத்தின் வெளியீ நாளை நினைவு கூறும் வகையில், நடிகர் பிரபாஸ் வாழ்த்துச் செய்தியை…

விமல், வடிவேலு இணைந்து நடிக்கும் முதல் படம்

விமல், வடிவேலு இணைந்து நடிக்கும் முதல் படம்

‘மன்னர் வகையறா’ படத்திற்குப் பிறகு விமல் சில புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். எழில் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளார். ‘வெற்றிவேல்’ பட இயக்குனர் வசந்தமணி, ‘தமிழன்’ பட இயக்குனர் மஜீத், ‘மன்னர் வகையறா’ பட இயக்குனர் பூபதி பாண்டியன் ஆகியோரது படங்களில் நடிக்கப் போகிறார். அவற்றோடு…

‘நடிகையர் திலகம்‘ என் முதல் குழந்தை – கீர்த்தி சுரேஷ்

‘நடிகையர் திலகம்‘ என் முதல் குழந்தை – கீர்த்தி சுரேஷ்

வைஜெயந்தி மூவீஸ், ஸ்வப்னா சினிமா தயாரிப்பில் நாக் அஷ்வின் இயக்கத்தில் மிக்கி ஜே மேயர் இசையமைப்பில் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொன்டா, பிரகாஷ் ராஜ், மோகன்பாபு மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘நடிகையர் திலகம்’. மறைந்த பழம் பெரும் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப்…

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ஆபாசப் படமா ?

‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ஆபாசப் படமா ?

ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. இப்படத்தின் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாயகன் கௌதம் கார்த்திக், நாயகிகளில் ஒருவரான யாஷிகா ஆனந்த், நடிகர் ஷா ரா, இயக்குநர் சந்தோஷ் P.…

தடைகளைத் தாண்டி வரும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’

தடைகளைத் தாண்டி வரும் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’

ஹர்ஷினி மூவீஸ் தயாரிப்பில் சித்தி இயக்க்ததில் அரவிந்த்சாமி, அமலா பால் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நடிகர் அரவிந்த்சாமி, சித்ரா லட்சுமணன், தயாரிப்பாளர் முருகன் மற்றும் நடிகர் ரமேஷ் கண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.…

16 பெண்களைக் காப்பாற்றிவிட்டார் ஆர்யா, விஷால் மகிழ்ச்சி

16 பெண்களைக் காப்பாற்றிவிட்டார் ஆர்யா, விஷால் மகிழ்ச்சி

நடிகர் ஆர்யாவின் திருமணத்திற்காக மணப் பெண் தேடும் நிகழ்ச்சியாக கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற 16 பெண்களில் இருந்து ஒருவரை ஆர்யா தேர்ந்தெடுத்து மணப்பார் என்று அறிவிக்கப்பட்டு அந்த நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியின் கடைசி நாளில் தான் மணக்கப்…

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் – விமர்சனம்

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் – விமர்சனம்

ஒரு படத்தின் வெளியீட்டிற்கு முன்பாகவே சின்னஞ்சிறு குழந்தைகளிடம் கூட இவ்வளவு எதிர்பார்ப்பா ? என பேராவலைக் கிளப்பியிருக்கிறது ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ திரைப்படம். நேரடித் தமிழ்ப் படங்களே இந்தப் படத்திற்கு முன் வந்தால் சமாளிக்க முடியாது என ஒதுங்கிவிட்டார்கள். அடுத்த நான்கு நாட்களுக்கு பல தியேட்டர்களில் இப்படத்தின் காட்சிகள்…

ரஜினிகாந்த்துடன் நடிக்கும் விஜய் சேதுபதி

ரஜினிகாந்த்துடன் நடிக்கும் விஜய் சேதுபதி

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க உள்ள படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சற்று முன் வெளியிட்டுள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்குனராக அறிமுகமான ‘பீட்சா’ படத்தில் நாயகனாக நடித்தவர் விஜய் சேதுபதி. அதன் பின் ‘இறைவி’…

காலா – டிவி உரிமை 75 கோடி ?

காலா – டிவி உரிமை 75 கோடி ?

தனுஷ் தயாரிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், நானா படேகர், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்க ஜுன் 7ம் தேதி வெளியாக உள்ள படம் ‘காலா’. இப்படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாள டிவி ஒளிபரப்பு உரிமையை விஜய் டிவி வாங்கியுள்ளது. நான்கு மொழிகளுக்குமாகச் சேர்த்து…