10வது விஜய் விருதுகள் வென்றவர்கள் விவரம்….

சிறந்த படத் தொகுப்பாளர் – பிலோமின் ராஜ் (மாநகரம்)
சிறந்த ஒளிப்பதிவாளர் – ரவி பெர்மான் (காற்று வெளியிடை)
சிறந்த பாடலாசிரியர் – உமாதேவி அறம் )
சிறந்த பின்னணிப் பாடகர் – அனிருத் ரவிச்சந்தர் வேலைக்காரன்)
சிறந்த பின்னணிப் பாடகி – லட்சுமி (போகன்)
சிறந்த துணை நடிகை – ரேவதி (ப பாண்டி)
சிறந்த துணை நடிகர் – விவேக் பிரசன்னா (மேயாத மான்)
சிறந்த வில்லன் நடிகர் – எஸ்.ஜே.சூர்யா (ஸ்பைடர்)
சிறந்த நடன இயக்குனர் – பிருந்தா (காற்று வெளியிடை)
சிறந்த அறிமுக இயக்குனர் – லோகேஷ் கனகராஜ் (மாநகரம்)
சிறந்த அறிமுக நடிகர் – வசந்த் ரவி (தரமணி)
சிறந்த அறிமுக நடிகை – அதிதி பாலன் (அருவி)
சிறந்த நகைச்சுவை நடிகர் – சூரி (சங்கிலி புங்கிலி கதவ தொற)
சிறந்த கதை – ராஜ்குமார் (ரங்கூன்)
சிறந்த திரைக்கதை – புஷ்கர் காயத்ரி (விக்ரம் வேதா)
சிறந்த வசனம் – சுரேஷ் சங்கையா (ஒரு கிடாயின் கருணை மனு)
சிறந்த பின்னணி இசை – சாம் சி.எஸ் (விக்ரம் வேதா)
சிறந்த இசையமைப்பாளர் – ஏ.ஆர்.ரகுமான் (காற்று வெளியிடை)
சிறந்த இயக்குனர் – புஷ்கர் காயத்ரி – விக்ரம் வேதா
சிறந்த நடிகை – நயன்தாரா (அறம்)
சிறந்த நடிகர் – விஜய் சேதுபதி (விக்ரம் வேதா)
சிறந்த படம் – அருவி
சிறந்த அபிமான நடிகை – நயன்தாரா
சிறந்த அபிமான இயக்குனர், மக்கள் தேர்வு விருது – அட்லி – மெர்சல்
சிறந்த அபிமான திரைப்படம், மக்கள் தேர்வு விருது – மெர்சல்
சிறந்த அபிமானப் பாடல் – ஆளப் போறான் தமிழன் (மெர்சல்)
சிறந்த பொழுதுபோக்காளர் விருது – தனுஷ்
வாழ்நாள் சாதனையாளர் விருது – நடிகர் சிவகுமார்

சிறந்த அபிமான நடிகர், மக்கள் தேர்வு என்ற விருது யாருக்கும் வழங்கப்படாதது ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

‘காற்றின் மொழி’ இன்று ஆரம்பம்

Read Next

கர்நாடகாவில் ‘காலா’ வெளிவரும் ?