சினிமா ஸ்டிரைக் – ரஜினி பேச்சு தந்த அதிர்ச்சி
தமிழ்த் திரையுலகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு புதிய படங்களின் வெளியீடு நிறுத்தம், படப்பிடிப்பு நிறுத்தம், தியேட்டர்கள் வேலை நிறுத்தம் என ஒட்டு மொத்த தமிழ்த் திரையுலகமும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது. டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் கட்டணம், தியேட்டர்களில் அதிக டிக்கெட், பார்க்கிங் கட்டணம், உணவுப் பொருடகள் கட்டணம்,…