1. Home
  2. Author Blogs

Author: admin

admin

எஸ்பி பாலசுப்பிரமணியம், ஒரு நீண்ட அறிமுகம்

எஸ்பி பாலசுப்பிரமணியம், ஒரு நீண்ட அறிமுகம்

1966 ஆம் ஆண்டு திரையுலகில் தன் குரல் தடம் பதித்து 2018 ஆம் ஆண்டில் தன் கலைத்துறையில் ஐம்பத்திரெண்டாம் ஆண்டாக வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கின்றார். இயற்பெயர் ; ஸ்ரீபதி பண்டிதரதயுல பாலசுப்ரமணியம் தந்தை ; எஸ் பி சாம்பமூர்த்தி தாயார் ; சகுந்தலாம்மா பிறந்த நாள் & இடம்…

‘கண்ணே கலைமானே’, கற்றுக் கொண்ட உதயநிதி

‘கண்ணே கலைமானே’, கற்றுக் கொண்ட உதயநிதி

ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா மற்றும் பலர் நடிக்கும் ‘கண்ணே கலைமானே’ படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது. சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி முதன் முறையாக நடிக்கும் படம் இது. இதற்கு முன் சீனு ராமசாமி…

விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார், எப்படி ?

விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார், எப்படி ?

தமிழ்த் திரையுலகத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் விரைவில் முழு நேர அரசியல்வாதியாக களம் இறங்க உள்ளார்கள். இருவர் கைவசமும் சில படங்கள் இருப்பதால் அவர்களை இப்போதே முழு நேர அரசியல்வாதி என சொல்ல முடியாது. சினிமாவில் நடிப்பதை நிறுத்திய பிறகுதான் முழு நேர அரசியல்வாதி என சொல்ல முடியும். தமிழ்த்…

ரஜினி, கமலுக்கு தயாரிப்பாளர் ஜே. சதீஷ்குமார் வேண்டுகோள்

ரஜினி, கமலுக்கு தயாரிப்பாளர் ஜே. சதீஷ்குமார் வேண்டுகோள்

தமிழ்த் திரையுலகத்தில் டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே எழுந்த கட்டண விவகாரத்தால் கடந்த இரண்டு வாரங்களாக எந்தப் புதிய படங்களும் வெளியிடுவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் தீர்மானித்தது. தியேட்டர்காரர்களும் அரசுக்கு சில கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 16ம் தேதி முதல் தியேட்டர்களை மூடுவதாக அறிவித்துள்ளார்கள். அதன் பின்…

விக்ரம் குடும்பத்திலிருந்து மற்றொரு வாரிசு அர்ஜுமன்

விக்ரம் குடும்பத்திலிருந்து மற்றொரு வாரிசு அர்ஜுமன்

தமிழ்த் திரையுலகின் முக்கியமான நடிகர்களில் விக்ரம் குறிப்பிட வேண்டியவர். பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தேசிய விருதும் பெற்றவர். அவருடைய மகன் துருவ் தற்போது பாலா இயக்கத்தில் ‘வர்மா’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். துருவ் அறிமுகமாகும் முதல் படம் இது. விக்ரமின் அப்பா ஜான் விக்டரும் ஒரு…

நட்புனா என்னானு தெரியுமா – டிரைலர்

லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் தயாரிப்பில் சிவா அரவிந்த் இயக்கத்தில் தரன் இசையமைப்பில் கவின், ரம்யா நம்பீசன், அருண்ராஜா காமராஜ், ராஜு மற்றும் பலர் நடிக்கும் படம்.

பைரசிக்கு சவால் விடும் தொழில்நுட்பத்தில் ‘கிரிஷ்ணம்’

பைரசிக்கு சவால் விடும் தொழில்நுட்பத்தில் ‘கிரிஷ்ணம்’

பி.என்.பி சினிமாஸ் சார்பில் பி.என்.பல்ராம் தயாரிக்கும் திரைப்படம் ‘கிரிஷ்ணம்’. இப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்குவதோடு மட்டுமல்லாமல் ஒளிப்பதிவையும் மேற்கொள்கிறார் தினேஷ் பாபு. இவர் ஏற்கனவே மலையாளத்திலும், கன்னடத்திலும் ஒளிப்பதிவாளராக பல வருடங்கள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் ஆவார். இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் அக்‌ஷய் கிருஷ்ணனின் சொந்த வாழ்வில் நிகழ்ந்த…

மீண்டும் சூர்யா, கேவி ஆனந்த் கூட்டணி

மீண்டும் சூர்யா, கேவி ஆனந்த் கூட்டணி

‘அயன், மாற்றான்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து சூர்யா, இயக்குனர் கே.வி. ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைய உள்ளது. இந்தப் படம் சூர்யாவின் 37வது படம். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார். கே.வி. ஆனந்த் – சூர்யா இணைந்த ‘மாற்றான்’ படம்…

‘வில்லா டு வில்லேஜ்’, மார்ச் 17 முதல் விஜய் டிவியில்…

‘வில்லா டு வில்லேஜ்’, மார்ச் 17 முதல் விஜய் டிவியில்…

விஜய் டிவியில் புத்தம் புதிய அசத்தலான பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. ‘வில்லா டு வில்லேஜ்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, வில்லாவில் வாழ்ந்து பழகியவர்கள் வில்லேஜில் வாழ்ந்தால் என்னவாகும் என்பதை மையப்படுத்தி உருவாகியுள்ளது. நகரத்தைச் சேர்ந்த பனிரெண்டு பெண்கள், கிராமத்து வாழ்க்கையை எப்படி வாழ்கிறார்கள் என்பதை இந்த…

‘2.0’ ரிலீஸ் தீபாவளிக்கும் கிடையாதா ?

‘2.0’ ரிலீஸ் தீபாவளிக்கும் கிடையாதா ?

தமிழ்த் திரையுலகில் முதல் முறையாக 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வரும் படம் ‘2.0’. இப்படத்தை ஏப்ரல் 27ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், திட்டமிட்டபடி கிராபிக்ஸ், விஎப்எக்ஸ் பணிகள் முடிவடையாததால் அந்தத் தேதியில் படத்தை வெளியிட முடியவில்லை. எனவே, அதே தேதியிலே ‘காலா’ படத்தை வெளியிட…