1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘பூமராங்’ படத்தில் தேசப்பற்று பாடல்

‘பூமராங்’ படத்தில் தேசப்பற்று பாடல்

மசாலா பிக்ஸ் சார்பில் ஆர். கண்ணன் தயாரித்து இயக்கி வரும் படம் ‘பூமராங்’. அதர்வா, மேகா ஆகாஷ், உபன் பட்டேல் மற்றும் பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம் பெறும் ஒரு பாடலுக்காக கலை இயக்குனர் ஷிவா யாதவ் ஒரு கோடி ரூபாய்…

ரஜினிகாந்தை விமர்சித்த கமல்ஹாசன்

ரஜினிகாந்தை விமர்சித்த கமல்ஹாசன்

திரையுலகத்தில் நீண்ட நெடுநாளைய நண்பர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் அடுத்தடுத்து அரசியலில் இறங்கினர். எதிர்காலத்தில் அவர்கள் எப்படி செயல்படப் போகிறார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. ரஜினிகாந்த் எப்படி இருக்கிறாரோ தெரியவில்லை, ஆனால், கமல்ஹாசன் தமிழர்களின் பிரச்சினை, தமிழ்நாட்டின் பிரச்சினை என ஒவ்வொன்றுக்கும் குரல் கொடுப்பார் என்ற நம்பிக்கை கொஞ்சம்…

தமிழ்நாட்டில் பல தியேட்டர்கள் மூடப்பட்டன !

தமிழ்நாட்டில் பல தியேட்டர்கள் மூடப்பட்டன !

தமிழ்த் திரையுலகத்தில் கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக புதிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், டிஜிட்டல் சேவை நிறுவனங்களுக்கும் இடையே கட்டண விவகாரம் தொடர்பாக எழுந்த மோதலால் அந்த நிறுவனங்களுக்கு எதிராக தயாரிப்பாளர்கள் படங்களை வெளியிடுவதை நிறுத்தினர். புதிய படங்கள் எதுவும் இல்லாததால், தியேட்டர்களுக்கு மக்கள்…

சிம்பு-வை அழ வைத்த நண்பர்கள்

சிம்பு-வை அழ வைத்த நண்பர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சியில் இன்றைய சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்து கொண்டார். அவர் நிகழ்ச்சி அரங்கத்திற்கு வந்ததுமே ரசிகர்கள் அவரை பலத்த கரவொலியுடன் வரவேற்றனர். அதன் பின் நிகழ்ச்சியில் பாடிய போட்டியாளர்களின் திறமைகளைப் பார்த்து பாராட்டினார். அவர்களுடன் சேர்ந்து அவரும் பாடினார்.…

‘சீமராஜா’ படப்பிடிப்பை முடித்த சமந்தா

‘சீமராஜா’ படப்பிடிப்பை முடித்த சமந்தா

24 ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் இமான் இசையமைப்பில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன் மற்றும் பலர் நடிக்க உருவாகி வரும் படம் ‘சீம ராஜா’. இப்படத்தின் முதல் பார்வை கடந்த மாதம் சிவகார்த்திகேயன் பிறந்த நாளன்று வெளியிடப்பட்டது. அன்றுதான் படத்தின் பெயரையும் அறிவித்தார்கள். ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்,…

ரஜினிகாந்த் இமயமலை சென்றதன் காரணம் என்ன ?

ரஜினிகாந்த் இமயமலை சென்றதன் காரணம் என்ன ?

ரஜினிகாந்தையும், இமயமலையையும் பிரித்துப் பார்க்க முடியாது. அடிக்கடி இமயமலைக்குச் செல்லும் வழக்கம் உடையவர் ரஜினிகாந்த். பொதுவாக ஒரு படம் முடிவடைந்ததும் சில நாட்கள் இமயமலை சென்று ஓய்வெடுத்துவிட்டு திரும்புவார். சில சமயங்களில் அது மாதக் கணக்கில் கூட இருந்ததுண்டு. ரஜினிகாந்த்தின் இமயமலைப் புகைப்படங்கள் அவரை ஒரு ஸ்டார் ஆகக்…

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ கதை என்ன ?

நயன்தாராவின் ‘கோலமாவு கோகிலா’ கதை என்ன ?

தமிழ்த் திரையுலகின் சமீபத்திய பரபரப்பு ‘கோலமாவு கோகிலா’, சுருக்கமாக ‘கோ கோ’. நயன்தாரா நடிக்கும் ஒரு படத்தின் பெயர் இப்படி வித்தியாசமாக இருக்கிறதே என பட அறிவிப்பு வந்த போதே பேச வைத்த படம். சில நாட்களுக்கு முன்பு படத்தின் முதல் பார்வையை வெளியிட்டுள்ளார்கள். சிம்பு நடிப்பில் உருவான…

படப்பிடிப்புகளும் ரத்து, தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

படப்பிடிப்புகளும் ரத்து, தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

தியேட்டர்களில் டிஜிட்டல் திரையிடலை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே கட்டண விவகாரம் தொடர்பாக மோதல் இருந்து வந்தது. டிஜிட்டல் நிறுவனங்கள் அவர்களது கட்டணங்களைக் குறைக்க வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் மார்ச் 1 தேதி முதல் புதிய படங்கள் எதையும் திரையரங்குகளில் வெளியிடாமல் போராட்டம்…

‘வர்மா’ – நேபாளம் படப்பிடிப்பு நிறைவு

‘வர்மா’ – நேபாளம் படப்பிடிப்பு நிறைவு

தெலுங்கில் கடந்த வருடம் வெளிவந்து மிகப் பெரும் வெற்றி பெற்ற படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இப்படம் தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடிக்கிறார். பாலா இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் நேபாளத்தில் ஆரம்பமானது. அங்கு சில முக்கியமான…

2.0 டீசரில் மாற்றம், ஷங்கர் முடிவு

2.0 டீசரில் மாற்றம், ஷங்கர் முடிவு

ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ள ‘காலா, 2.0’ ஆகிய படங்களின் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்பே இணையங்களில் லீக் ஆனது. அதிலும் ‘2.0’ படத்தின் டீசரை மிகப் பிரம்மாண்டமாக வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அதை யாரோ திருட்டுத்தனமாகப் பதிவு செய்து, இணையத்தில் வெளியிட்டுவிட்டனர். மிகவும் மிரட்டலாக அமைந்திருந்த அந்த…