விஜய் டிவியில் தமிழ்ப் புத்தாண்டு அன்று ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்புத் திரைப்படங்கள்…
காலை 9 மணி – பட்டி மன்றம்
தலைப்பு – பாரம்பரியம் சுகமா, சுமையா – நடுவராக சுகி சிவம்….
காலை 10 மணி – வேலைக்காரன் – புத்தம் புதிய திரைப்படம்
சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் பலர் நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம். மோகன்ராஜா இயக்கத்தில் அனிருத் இசை அமைத்திருக்கிறார்.
பிற்பகல் 1 மணி – துப்பறிவாளன் – புத்தம் புதிய திரைப்படம்
மிஷ்கின் இயக்கத்தில் அரோல் கொரேலி இசையமைப்பில் விஷால், பிரசன்னா, அனு இம்மானுவேல், ஆன்ட்ரியா, வினய் நடித்திருக்கும் வெற்றிப் படம்.
மாலை 5 மணி – சூப்பர் சிங்கர் – சிறப்பு நிகழ்ச்சி
பிரபுதேவா, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பங்கு பெறுகிறார்கள்.
இரவு – 8 மணி – அருவி – திரைப்படம்
2017ம் ஆண்டின் பலரது பாராட்டுக்களைப் பெற்ற திரைப்படம். அதிதி பாலன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.