1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘லாபம்’ படத்தில் இணைந்த தன்ஷிகா

‘லாபம்’ படத்தில் இணைந்த தன்ஷிகா

விஜய்சேதுபதி புரொடக்‌ஷன், 7CS எண்டெர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்க, எஸ்.பி. ஜனநாதன் இயக்கும் படம் ‘லாபம்’. விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிக்கும் இந்தப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தன்ஷிகா நடிக்கிறார். இதற்கு முன் ஜனநாதன் இயக்கத்தில் ‘பேராண்மை’ படத்திலும் தன்ஷிகா நடித்துள்ளார். படத்தில் நடிப்பது பற்றி தன்ஷிகா கூறுகையில்,…

5 ஆண்டுகளுக்கு தேசிய விருதுகள் வராது – யுகபாரதி

5 ஆண்டுகளுக்கு தேசிய விருதுகள் வராது – யுகபாரதி

விமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரிக்க, எஸ்.முத்துக்குமரன் இயக்கத்தில் விமல், வரலட்சுமி, பாண்டியராஜன், யோகி…

நேர்கொண்ட பார்வை – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்

நேர்கொண்ட பார்வை – இந்த வாரத்தின் நம்பர் 1 படம்

போனி கபூர், ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பில், வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித்குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம், ஆன்ட்ரியா தாரங், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் ‘நேர்கொண்ட பார்வை’. ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்து வெளிவந்த ‘பின்க்’ படத்தின் ரீமேக்தான்…

கலைஞர் டிவியில் ‘பூவே செம்பூவே’ புதிய தொடர்

கலைஞர் டிவியில் ‘பூவே செம்பூவே’ புதிய தொடர்

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புத்தம் புதிய தொடர் ‘பூவே செம்பூவே’. குடும்ப உறவுக்கும், காக்கிச் சட்டைக்கும் இடையேயான போராட்டத்தை எடுத்துச் சொல்லும் தொடர் இது. திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7:00 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது . இதில் நாயகியாக பத்ரா என்ற நேர்மையான இளம்…

தமிழில் வெளியாகும் சமந்தாவின் ‘ஓ பேபி’

தமிழில் வெளியாகும் சமந்தாவின் ‘ஓ பேபி’

சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் பீப்பள் மீடியா ஃபாக்டரி தயாரிப்பில், பி வி நந்தினி ரெட்டி இயக்கத்தில், சமந்தா நடிப்பில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘ஓ பேபி’. இப்படம் தமிழில் டப்பிங் ஆகி வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியிடப்பட உள்ளது. ஒரு 70 வயது பெண்மணி,…

யோகிபாபு நடிக்கும் காதல் மோதல் 50/50

யோகிபாபு நடிக்கும் காதல் மோதல் 50/50

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக இருப்பவர் யோகிபாபு. இவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் யோகிபாபுவை மையமாக வைத்து தற்போது உருவாகிக் கொண்டு இருக்கும் படம் ‘காதல் மோதல் 50/50’. இது ஒரு ஆக்ஷன் கலந்த…

தமிழ் சினிமா – ஆகஸ்ட் 9 வெளியான படங்கள்…

தமிழ் சினிமா – ஆகஸ்ட் 9 வெளியான படங்கள்…

இன்று ஆகஸ்ட் 9 வெளியான படங்கள்… கொலையுதிர் காலம் தயாரிப்பு – எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் இயக்கம் – சக்ரி டோரெட்டி இசை – அச்சு ராஜாமணி நடிப்பு – நயன்தாரா, பூமிகா, பிரதாப் போத்தன் ரீல் தயாரிப்பு – ஸ்ரீமுருகா மூவி மேக்கர்ஸ் இயக்கம் – முனுசாமி இசை…

என் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்

என் மகனுக்கு நான் ரசிகன் – லிடியன் தந்தை வர்ஷன்

ஈரோடு மாவட்டத்தில் இயங்கி வரும் இந்தியன் பப்ளிக் ஸ்கூல் குழந்தைகளுக்கென பிரத்யேக செய்தி மற்றும் கலை, புகைப்பட திறமையை ஊக்குவிக்கும் இரண்டு புதிய முயற்சிகளை ஆகஸ்ட் 6 ஆம் தேதி அறிமுகம் செய்தது. கிட்ஸ் நியூஸ் மற்றும் அகாடமி ஆஃப் ஆர்ட் அண்ட் போட்டோகிராபி என்ற இரு புதிய…

தமிழ் சினிமா – ஆகஸ்ட் 8 வெளியான படம்

தமிழ் சினிமா – ஆகஸ்ட் 8 வெளியான படம்

இன்று ஆகஸ்ட் 8 வெளியான படம் நேர்கொண்ட பார்வை தயாரிப்பு – போனி கபூர், ஜீ ஸ்டுடியோஸ் இயக்கம் – வினோத் இசை – யுவன்ஷங்கர் ராஜா நடிப்பு – அஜித்குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆன்ட்ரியா தாரங்

பிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்

பிக் பாஸ் 3 – நடிகர் சரவணன் திடீர் வெளியேற்றம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சியில் இன்று (5 ஆகஸ்ட் 2019) நடிகர் சரவணன் திடீரென வெளியேற்றப்பட்டார். கடந்த வாரம் மீரா மிதுன், சேரன் சம்பந்தப்பட்ட சண்டையில், கமல்ஹாசன் பேருந்துகளில் பெண்கள் பயணிப்பதைப் பற்றிப் பேசிய போது, சரவணன், கல்லூரியில் படித்த போது பெண்களை…