கலைஞர் டிவியின் ‘கண்ணாடி’
கோபம், ஏமாற்றம், பேராசை, இன்பம், சலனம் இவை அனைத்தும் நமக்கும் நம் மனதிற்கும் புதிதல்ல அதனால் ஏற்படும்குற்றங்களும் தவறுகளும் தான் புதிது. நம்மை அதிர்ச்சியடைய வைத்த சில நிகழ்வுகள் வெறும் செய்தியாகவே நம்மைக் கடந்து போயுள்ளன. அப்படி கடந்து சென்ற சில நிகழ்வுகள் ஒருநாள் நம் வாழ்க்கையிலும் நிகழ்ந்தால்…