1. Home
  2. Author Blogs

Author: admin

admin

விக்ரம் தங்கை மகன் நாயகனாக அறிமுகம்

விக்ரம் தங்கை மகன் நாயகனாக அறிமுகம்

சாருஹாசன், நடிகை கீர்த்தி சுரேஷ் பாட்டி சரோஜா, ஜனகராஜ் ஆகியோர் நடித்த ‘தாதா 87’ படத்தை இயக்கியவர் விஜய் ஸ்ரீ ஜி. அடுத்த படமாக நடிகர் அம்சவர்தன் தயாரித்து நடிக்கும் ‘பீட்ரூ’ படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் முடிவடையும் நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து விஜய் ஸ்ரீ…

மீண்டும் இணைந்த ‘சத்யா’ கூட்டணி

மீண்டும் இணைந்த ‘சத்யா’ கூட்டணி

சத்யராஜ் அவரது மகன் சிபிராஜுடன் இணைந்து நடித்த ‘ஜாக்சன் துரை’ வெற்றிப்படமாக அமைந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளார்கள். கடந்த ஆண்டின் கவனிக்கத்தக்க படமாக சிபிராஜ் நடித்து வெளிவந்த ‘சத்யா’ படத்தை இயக்கிய பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இந்தப் படத்தை இயக்க உள்ளார்.…

தமிழ் சினிமா – இன்று ஆகஸ்ட் 23, 2019 வெளியான படங்கள்

தமிழ் சினிமா – இன்று ஆகஸ்ட் 23, 2019 வெளியான படங்கள்

இன்று ஆகஸ்ட் 23, 2019 வெளியான படங்கள் பக்ரீத் தயாரிப்பு – எம் 10 புரொடக்ஷன்ஸ் இயக்கம் – ஜெகதீசன் சுபு இசை – இமான் நடிப்பு – விக்ராந்த், வசுந்தரா மெய் தயாரிப்பு – சுந்தரம் புரொடக்ஷன்ஸ் இயக்கம் – எஸ்ஏ பாஸ்கரன் இசை – பிரித்வி…

எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான் – ஏலியன் படம்

எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான் – ஏலியன் படம்

பல இயக்குநர்கள், நடிகர்களுக்கு முகவரி கொடுத்த ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிக்கும் படம் ‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’. இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்து வாழ்த்தின் பேசினர். இயக்குநர் கே.பாக்யராஜ் பேசும்போது, ‘எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான்’ என்ற தலைப்பைப்…

தமிழ் சினிமா – இன்று ஆகஸ்ட் 22, 2019 வெளியாகும் படம்

தமிழ் சினிமா – இன்று ஆகஸ்ட் 22, 2019 வெளியாகும் படம்

இன்று ஆகஸ்ட் 22, 2019 வெளியாகும் படம்…. கென்னடி கிளப் தயாரிப்பு – நல்லுசாமி பிக்சர்ஸ் இயக்கம் – சுசீந்திரன் இசை – இமான் நடிப்பு – சசிகுமார், மீனாட்சி, பாரதிராஜா, சூரி

த்ரிஷா நடிக்கும் கர்ஜனை – டிரைலர்

செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் மேக்கர்ஸ் தயாரிப்பில், சுந்தர் பாலு இயக்கத்தில், அம்ரிஷ் இசையமைப்பில் த்ரிஷா, அமித், வம்சி கிருஷ்ணா மற்றும் பலர் நடிக்கும் படம் கர்ஜனை.

காவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா ?

காவிரி பிரச்சினைக்காக கையை அறுத்துக் கொண்ட மதுமிதா ?

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து கடந்த சனிக்கிழமை, விதிகளை மீறியதாகச் சொல்லி மதுமிதாவை வெளியேற்றினார்கள். மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தார் என்று பல ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், மதுமிதாவுக்கு அன்றைய தினம் நடந்தது என்ன, எதற்காக அவரது கையில் கட்டு கட்டப்பட்டிருந்தது என்று நிகழ்ச்சியிலும் எந்த ஒரு விளக்கமும்…

போங்கு ஆட்டம் ஆடும் ‘பிக் பாஸ்’

போங்கு ஆட்டம் ஆடும் ‘பிக் பாஸ்’

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இதற்கு முந்தைய இரண்டு சீசன்களை விட இந்த சீசனில் தனது தரத்தைக் குறைத்துக் கொண்டு வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு போட்டியாளரான சரவணன் வெளியேற்றப்பட்டார். அவர் கல்லூரியில் படித்த போது பேருந்தில் உரசுவதற்காகச் சென்றுள்ளேன் என்று…

போஸ் வெங்கட் இயக்கும் ‘கன்னி மாடம்’

போஸ் வெங்கட் இயக்கும் ‘கன்னி மாடம்’

பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும், வில்லன் வேடத்திலும் நடித்த போஸ் வெங்கட் ‘கன்னி மாடம்’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். அப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை சமீபத்தில் நடிகர் சூர்யா வெளியிட்டார். படம் பற்றி போஸ் வெங்கட் கூறுகையில், “நான் சென்னையில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருக்கும் போது என் வாழ்க்கையில்…

கலைஞர் டிவியில் ‘பேச்சுத் திருவிழா’

கலைஞர் டிவியில் ‘பேச்சுத் திருவிழா’

பேச்சுத்திறமையை ஊக்கப்படுத்தும் வகையில், இளம் பேச்சாளர்களுக்காக ‘பேச்சுத் திருவிழா’ என்ற நிகழ்ச்சி கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. பிரபல பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் ஐ.லியோனி தொகுத்து வழங்க ஞாயிறுதோறும் காலை 10:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை பலரும் ஆர்வமுடன்…