தனுஷ் நடிக்கும் அசுரன் – டிரைலர்
வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில், தனுஷ், மஞ்சு வாரியார், அபிராமி, டீஜே அருணாசலம், கென் கருணாஸ், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் அசுரன்.
வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில், தனுஷ், மஞ்சு வாரியார், அபிராமி, டீஜே அருணாசலம், கென் கருணாஸ், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் அசுரன்.
இன்று செப்டம்பர் 6, 2019 வெளியாகும் படங்கள்… மகாமுனி தயாரிப்பு – ஸ்டுடியோ க்ரீன் இயக்கம் – சாந்தகுமார் இசை – தமன் நடிப்பு – ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் சிவப்பு மஞ்சள் பச்சை தயாரிப்பு – அபிஷேக் பிலிம்ஸ் இயக்கம் – சசி இசை –…
டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில், சுந்தர் .சி இயக்கத்தில், ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில், விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் பலர் நடிக்கும் படம் ‘ஆக்ஷன்’. இப்படம் பற்றி இயக்குநர் சுந்தர்.C கூறியதாவது, விஷாலுடன் நான் முன்பே இணைந்து படம் செய்வதாக இருந்தது. இருவரும் வேறு வேறு படங்களில் பிஸியாக…
பொன்னிமோகன் இயக்கத்தில் ஜெய்கிருஷ் இசையமைப்பில் உருவாகி வரும் படம் ‘வாழ்க விவசாயி’. இப்படத்தில் அப்புக்குட்டி, வசுந்தரா, ஹலோ கந்தசாமி, ஸ்ரீகல்கி, முத்துராமன், திலீபன், மதுரை சரோஜா, குழந்தை நட்சத்திரங்கள் சந்தியா, வினோத், ஆனந்த ரூபிணி, விஜயன், கராத்தே கோபாலன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இன்று நாட்டில் பற்றி எரிகிற…
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். அவரது தம்பி அல்லு சிரிஷ். அவர் 2013ல் வெளிவந்த ‘கௌரவம்’ படத்தின் மூலம் தமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் நாயகனாக அறிமுகமானார். அந்தப் படம் வெளியாகி ஆறு வருடங்கள் கழித்து மீண்டும் தமிழ்ப் படத்தில் நடிக்க உள்ளார். விஜய்…
ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் சாந்தகுமார் இயக்கத்தில் ஆர்யா, இந்துஜா, மஹிமா நம்பியார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் மகாமுனி. இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் ஆர்யா, நாயகிகள் மஹிமா நம்பியார், இந்துஜா, தயாரிப்பாளர் KE ஞானவேல்ராஜா, இயக்குநர் சாந்தகுமார், இசையமைப்பாளர் S.தமன், மற்றும்…
விஜய் டிவியில் மற்றுமொரு புதிய தொடராக ‘தேன்மொழி’, திங்கள் முதல் சனி வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு அழகிய கிராமத்தில் வாழும் தேன்மொழி, ஒரு சுட்டித்தனமான, கவலைகள் ஏதும் வைத்துக் கொள்ளாத ஒரு பெண். அப்பாவின் அளவுக்கடங்காத பாசத்தைக் கொண்ட தேன்மொழி, சூழ்நிலைகள் காரணமாக…
ஆகஸ்ட் 30ம் தேதியன்று ‘சாஹோ, சிக்சர், மயூரன், குற்ற நிலை’ ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் ‘சாஹோ’ படம் 350 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ள படம். தெலுங்கு, ஹிந்தியில் நேரடியாக எடுக்கப்பட்ட படம் ஆனால், தமிழ்ப் படம் என்றும் தணிக்கை சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதால் இப்படத்தை…
கதை மிக புத்திசாலி திருடனான பிரபாஸ், அவரைப் பிடிக்க அமைக்கப்பட்ட தனி போலீஸ் படைக்குள் நுழைந்து தன்னை போலீஸ் அதிகாரி என நம்ப வைத்து, நீல் நிதின் முகேஷ்தான் திருடன் என போலீசை நம்ப வைக்கிறார். உலகின் முக்கியமான கேங்ஸ்டர்களின் பணம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் லாக்கரைத் திறக்க உதவும்…
கதை நாயகன் வைபவ்வுக்கு மாலை 6 மணிக்கு மேல் பார்வை தெரியாது. அப்படிப்பட்டவருக்கு பல்லாக் லால்வானி மீது காதல். அவரிடம் தனக்கு இருக்கும் குறையை மறைத்து அவரைக் காதலிக்கிறார். வைபவ் பார்வை தெரியாமல் செய்யும் சில செயல்களால் வில்லன் ஆர்என்ஆர் மனோகர் சிறைக்குச் செல்ல நேரிடுகிறது. சிறையிலிருந்து திரும்பும்…