பாதுகாப்பு அதிகாரியின் பரபரப்பு ‘காப்பான்’
‘அயன், மாற்றான்’ ஆகிய படங்களுக்குப் பிறகு இயக்குனர் கே.வி.ஆனந்த், சூர்யா இணைந்துள்ள மூன்றாவது படம் ‘காப்பான்’. ஒரு பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்தப் படம் இந்த வாரம் செப்டம்பர் 20ம் தேதி வெளியாகிறது. படத்தின் சிறப்புகள் பற்றி இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறியதாவது, 1987, 88 கால கட்டங்களில்…