ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்க, கிரீன் மேஜிக் என்டர்டெயின்மென்ட் சார்பில் ரகுநந்தன் தயாரிக்க, அறிமுக நாயகன் ஆர்யன் ஷாம் நடிக்கும் ‘அந்த நாள்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை ரஜினிகாந்த் இன்று மாலை வெளியிட்டார்.
படத்தின் கதாநாயகன் ஆர்யன் ஷாம் புகழ் பெறவும், படம் வெற்றி பெறவும் வாழ்த்து கூறினார்.
அப்போது ஏவிஎம் சரவணன், இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், படத்தின் கதாநாயகன் ஆர்யன் ஷாம், அபர்ணா குகன் ஷாம், படத்தின் இயக்குனர் விவீ, ஒளிப்பதிவாளர் சதீஷ் கதிர்வேல் ஆகியோர் உடனிருந்தனர்.
அந்த நாள் முதல் பார்வை…
