1. Home
  2. Author Blogs

Author: admin

admin

கோமாளி – ரஜினிகாந்த் பற்றிய காட்சி நீக்கப்படுவதாக அறிவிப்பு

கோமாளி – ரஜினிகாந்த் பற்றிய காட்சி நீக்கப்படுவதாக அறிவிப்பு

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு மற்றும் பலர் நடிக்க வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ள படம் ‘கோமாளி’. அந்தப் படத்தின் டிரைலரில் ரஜினிகாந்த் அரசியல் நுழைவு பற்றிய காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. கடந்த இருபது…

மெரினா புரட்சி, உனக்கேன் வேண்டாத வேலை என்றார்கள்….

மெரினா புரட்சி, உனக்கேன் வேண்டாத வேலை என்றார்கள்….

2017ல் சென்னை, மெரினா கடற்கரையில் தமிழர்களின் வீர விளையாட்டான சல்லிக்கட்டு தடைக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாக ஒன்றுகூடி வரலாற்று சிறப்புமிக்க போராட்டம் நடத்தி ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தனர். இந்த மாபெரும் போராட்டம் ‘மெரினா புரட்சி’ என்ற பெயரில் படமாக தயாராகியுள்ளது. நாச்சியாள் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை எம்.எஸ்.ராஜ் இயக்கியுளார். யூடியூப்…

ஜீவா, அருள்நிதி நடிக்கும் ‘களத்தில் சந்திப்போம்’

ஜீவா, அருள்நிதி நடிக்கும் ‘களத்தில் சந்திப்போம்’

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களையும், பல இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகளையும் அறிமுகப்படுத்திய ஆர்.பி சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 90 வது படம் ‘களத்தில் சந்திப்போம்’. ஜீவா – அருள்நிதி இணைந்து நடிக்க என். ராஜசேகர் இயக்க, யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.…

யாரோ – தனிமை நாயகனின் திரில்லர் கதை

யாரோ – தனிமை நாயகனின் திரில்லர் கதை

ஐ.டி. கம்பெனியில் ஒன்றாக வேலை பார்த்த வெங்கட் ரெட்டி, சந்தீப் சாய் இருவரும் சினிமாத் துறையில் தடம் பதிக்க நினைத்து வேலைகளை விட்டு விலகி ‘யாரோ’ படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். வெங்கட் ரெட்டி நடிக்க, சந்தீப் சாய் படத்தை இயக்கியிருக்கிறார். கதையை பற்றி வெங்கட் ரெட்டி கூறும் போது, “கதை…

விஜய் சேதுபதி நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’

விஜய் சேதுபதி நடிக்கும் ‘துக்ளக் தர்பார்’

7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் துக்ளக் தர்பார். விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க, அதிதிராவ் ஹைதரி கதாநாயகியாக நடிக்கிறார். பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குனராக அறிமுகமாகிறார். விஜய் சேதுபதி நடித்த ‘நடுவுல…

கோமாளி டிரைலர், ரஜினி பற்றிய காட்சி, கமல் வருத்தம்

கோமாளி டிரைலர், ரஜினி பற்றிய காட்சி, கமல் வருத்தம்

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே மற்றும் பலர் நடித்திருக்கும் படம் கோமாளி. இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. டிரைலரின் கடைசியில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவேன் என்பதை 1996லும் சொன்னார், 2016லும் சொல்லிக்…

கோமாளி – டிரைலர்

வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே மற்றும் பலர் நடித்திருக்கும் படம் கோமாளி.

ஜாக்பாட் – விமர்சனம்

ஜாக்பாட் – விமர்சனம்

கதை அண்ணன் மகள் ஜோதிகாவை சிறு வயதிலிருந்து எடுத்து வளர்ப்பவர் ரேவதி. இருவரும் சிறு சிறு திருட்டுகள், ஏமாற்று வேலைகள் ஆகியவற்றை செய்வதை வழக்கமாகக் கொண்டவர்கள். தாதா ஆனந்தராஜை ஏமாற்றி அவரது நகை, கார் ஆகியவற்றை திருடுகிறார்கள். ஒரு சிறு பிரச்சினையில் சிறைக்குச் செல்பவர்கள் அங்கு கைதியாக இருக்கும்…

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள் சேரன்…

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுங்கள் சேரன்…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நடிகர் சரவணன், இயக்குனர் சேரனை மிகவும் தரக் குறைவான வார்த்தைகளால் சண்டை போட்டார். “வாய்யா, போய்யா,” என்றும், ‘லூசு’ என்றும் ஒரு அவை மரியாதை கூட இல்லாமல் பேசினார். மேலும், நான் ஹீரோவாக…

தமிழ் சினிமா – ஆகஸ்ட் 2 வெளியான படங்கள்…

தமிழ் சினிமா – ஆகஸ்ட் 2 வெளியான படங்கள்…

இன்று ஆகஸ்ட் 2 வெளியான படங்கள்… ஐஆர் 8 தயாரிப்பு – பிரண்ட்ஸ் பிக்சர்ஸ் இயக்கம் – என்பி இஸ்மாயில் இசை – கோனேஸ்வரன் நடிப்பு – ஹனீபா, விஷ்வா, அப்புக்குட்டி ஜாக்பாட் தயாரிப்பு – 2 டி என்டர்டெயின்மென்ட் இயக்கம் – கல்யாண் இசை – விஷால்…