1. Home
  2. Author Blogs

Author: admin

admin

குறும்படங்களுக்காக பிரத்யேக செயலி ‘Shortflix’

குறும்படங்களுக்காக பிரத்யேக செயலி ‘Shortflix’

NetFlix கேள்விப்பட்டிருப்போம். அதில் திரைப்படங்கள், தொடர்கள், வெப் சீரிஸ் உள்ளிட்ட வீடியோக்கள் இருக்கும். இப்போது குறும்படங்களுக்கான ‘ShortFlix’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Youtube-ல் சென்று குறும்படங்களைத் தேடிக் கண்டுப்பிடுத்து பார்ப்பதற்கு பதில் Shortflix செயலி மூலம் மிக எளிமையாக இருந்த இடத்திலிருந்தே தரமான குறும்படங்களை கைப்பேசி வாயிலாக கண்டு…

A 1 சர்ச்சை, பப்ளிசிட்டிக்காக செய்கிறார்கள்- சந்தானம்

A 1 சர்ச்சை, பப்ளிசிட்டிக்காக செய்கிறார்கள்- சந்தானம்

சர்க்கிள் பாக்ஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பில், ஜான்சன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில், சந்தானம், தாரா அலிசா பெரி மற்றும் பலர் நடிக்கும் படம் A 1. இப்படத்தின் இரண்டாவது டீசர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. அந்த டீசரில் ‘ஆப் பாயில் சாப்பிட்டு, தன் காதலை நிரூபிக்கும் அக்ரஹாரத்து மாமி’…

பிகில் – சிங்கப்பெண்ணே……பாடல் வரிகள் வீடியோ…

எஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அட்லி இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஜய், நயன்தாரா, ஜாக்கிரெஷராப், விவேக், கதிர் மற்றும் பலர் நடிக்கும் படம் பிகில்.

ஜோதிகா நடிக்கும் ‘ஜாக்பாட்’ – டிரைலர்

2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கல்யாண் இயக்கத்தில், விஷால் சந்திரசேகர் இசையமைப்பில், ஜோதிகா, ரேவதி, யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், ஆனந்தராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம்.

கடாரம்கொண்டான் – விமர்சனம்

கடாரம்கொண்டான் – விமர்சனம்

கதை விக்ரம் மலேசியாவில் ஒரு டபுள் ஏஜன்ட் ஆக இருக்கிறார். காவல்துறையிலும் வேலையில் இருந்தவர். ஒரு நாள் இரவில் விபத்தில் சிக்கி நினைவிழந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். யார் என்று தெரியாத அவருக்கு போலீஸ் காவல் வைக்கப்படுகிறது. அந்த மருத்துவமனையில் டாக்டராக இருக்கும் அபிஹாசனின் மனைவி அக்ஷராவை கடத்தி வைத்துக்…

ஆடை – விமர்சனம்

ஆடை – விமர்சனம்

கதை டிவி ஒன்றில் அப்பாவி மக்களை ஏமாற்றும் ‘பிரான்க்’  நிகழ்ச்சி ஒன்றை நடத்துபவர் அமலா பால். பெண்கள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என நினைப்பவர். அவரை அடக்கி ஆள்வது அவருக்குப் பிடிக்காது. ‘பெட்’ கட்டி எதையும் துணிச்சலாகச் செய்யும் குணம் கொண்டவர். அவருடைய பிறந்த நாளன்று உடன் வேலை…

6 கோடி சேர்த்த கோபி, சுதாகர்

6 கோடி சேர்த்த கோபி, சுதாகர்

சமுக வலைத்தளமான யூ டுயுப் மூலம் பல ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவர்கள் கோபி – சுதாகர். தங்களது வீடியோக்களில் தனித்துவத்தை காட்டும் இவர்கள் இருவரும், வெள்ளித்திரையில் கதாநாயகர்களாக களமிறங்க இருக்கும் புதிய படத்தை ‘கிரவுட் பண்டிங்’ முறையில் நிதி திரட்டி படத்தைத் தயாரிக்க உள்ளனர். அவர்களது தயாரிப்பு நிறுவனத்திற்கு…

சமுத்திரக்கனி நடிக்கும் ‘கொளஞ்சி‘ – டிரைலர்

ஒயிட் ஷேடோஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், தனராம் சரவணன் இயக்கத்தில், நடராஜன் சங்கரன் இசையமைப்பில், சமுத்திரக்கனி, சங்கவி, ராஜாஜி, நய்னா சர்வார் மற்றும் பலர் நடிக்கும் படம் கொளஞ்சி.

டாணா – டீசர்

நோபல் மூவீஸ் புரொடக்ஷன்ஸ், யுவராஜ் சுப்பிரமணி இயக்கத்தில், விஷால் சந்திரசேகர் இசையமைப்பில்,  வைபவ், நந்திதா ஸ்வேதா, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கும் படம் டாணா.

தமன்னா நடிக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’

தமன்னா நடிக்கும் ‘பெட்ரோமாக்ஸ்’

ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் முதன்மைக் கதாநாயகியாக தமன்னா நடிக்கும் படம் ‘பெட்ரோமாக்ஸ்’. பல வெற்றித் திரைப்படங்களை உலகெங்கும் விநியோகம் செய்த ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் நிறுவனம், இப்படத்தின் மூலம் முதல் முறையாக திரைப்படத் தயாரிப்பில் தடம் பதிக்கிறது. இப்படத்தை இயக்கும் ரோகின் வெங்கடேசன் ‘அதே…