1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘வெள்ளை யானை’ படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்

‘வெள்ளை யானை’ படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன்

தனுஷ் நடித்து 2003ம் ஆண்டில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமான ‘திருடா திருடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சுப்ரமணியம் சிவா. அந்தப் படத்திற்குப் பிறகு ‘பொறி, யோகி, சீடன்’ ஆகிய படங்களை இயக்கினார். ‘வட சென்னை, அசுரன்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். சுப்ரமணியம் சிவா அடுத்து இயக்கி…

கலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது

கலைஞர் டிவியில் புதிய நிகழ்ச்சி – இங்க என்ன சொல்லுது

வாழ்க்கை என்பதே நமக்கு வாய்ப்பதை நாம் தேர்ந்தெடுக்கும் ஒரு கலை. நமது தேர்வுகள் பல நேரம் நன்மை பயக்கலாம், சில நேரம் தவறாகவும் அமையலாம். எது எப்படி இருந்தாலும் நமது தேர்வு எப்படி அமையும் என்பதை யாராவது முன்கூட்டியே யூகிக்க முடியுமா ?. அப்படிப்பட்ட யூகங்களை மையப்படுத்தி, வித்தியாசமான…

தனுஷ், கார்த்திக் சுப்பராஜ் படம் ஆகஸ்ட்டில் ஆரம்பம்

தனுஷ், கார்த்திக் சுப்பராஜ் படம் ஆகஸ்ட்டில் ஆரம்பம்

ஒய்நாட் ஸ்டுடியோஸ் அவர்களது 18வது படமாக கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில், தனுஷ் நாயகனாக நடிக்கும் புதிய தமிழ் படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயிண்மன்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. ‘பேட்ட’ படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படம் இது. தனுஷ் நாயகனாக நடிக்க, கார்த்திக் சுப்பராஜ் இயக்க உள்ள இந்தப்…

நியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’

நியூஸ் 18 டிவியில் ‘ஆபரேஷன் ஜெஜெ’

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதாவின் மரணம் என்பது தமிழகத்தையும் தாண்டி ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியெடுத்த நிகழ்வு. உடல்நிலை பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெ.ஜெயலலிதாஅங்கே 75 நாட்கள் நடத்திய மரணப்போராட்டம் பதைபதைப்பின் உச்சம். ஜெயலலிதாவுக்கு என்ன ஆனது ?, அவருக்கு என்ன பிரச்னை ?, என்ன மாதிரியான உயர்தர…

தமிழ் சினிமா – ஜுலை 19 வெளியான படங்கள்…

தமிழ் சினிமா – ஜுலை 19 வெளியான படங்கள்…

இன்று ஜுலை 19 வெளியான படங்கள்… ஆடை தயாரிப்பு – வி ஸ்டுடியோஸ் இயக்கம் – ரத்னகுமார் இசை – பிரதீப் குமார் நடிப்பு – அமலா பால், விவேக் பிரசன்னா, ரம்யா கடாரம் கொண்டான் தயாரிப்பு – ராஜ்கமல் பிலிம்ஸ், டிரைடென்ட் ஆர்ட்ஸ் இயக்கம் – ராஜேஷ்…

சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்

சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்

புதிய கல்விக் கொள்கை குறித்த பல கருத்துக்களை நடிகர் சூர்யா சில தினங்களுக்கு முன்பு பேசியிருந்தார். நுழைவுத் தேர்வு, தகுதித் தேர்வு ஆகியவற்றிற்கு சூர்யா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். அவருடைய கருத்துக்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. சூர்யாவின் கருத்துக்களுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த…

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் – துல்கர் சல்மானின் 25வது படம்

வியாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் ஆண்டோ ஜோசஃப் ஃபிலிம் கம்பெனி தயாரிக்கும் படம் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. தேசிங் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் துல்கர் சல்மான், ரிது வர்மா, ரக்‌ஷன், நிரஞ்சனி அகத்தியன் மற்றும் பலர் நடிக்கின்றனர். படம் பற்றி வியாகாம் 18 ஸ்டுடியோஸின் தலைமை செயல் அதிகாரி…

ஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’

ஜோதிகா நடிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’

நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2 டி என்டர்டெயின்மென்ட் அடுத்து தயாரிக்க உள்ள படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜோதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்திற்கு ‘பொன்மகள் வந்தாள்’ எனப் பெயர் வைத்துள்ளார்கள். இயக்குனர்கள் பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள். இயக்குனர்,…

‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…

‘V 1’ – கொலையும், கதாநாயகனின் இருட்டு பயமும்…

பேரடைம் பிக்சர் ஹவுஸ் மற்றும் கலர்புல் பீட்டா மூவ்மெண்ட் வழங்க, பாசிடிவ் ப்ரிண்ட் ஸ்டுடியோஸ் சார்பாக L.சிந்தன் வெளியிடும் படம் ‘V 1’. “வடசென்னை, பேரன்பு, மகளிர் மட்டும், குற்றம் கடிதல், மெட்ராஸ்” போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பாவல் நவகீதன் இப்படத்தை இயக்குகிறார். இவர் பல…

சினிமா கேட்பாரற்ற தொழில் அல்ல – தயாரிப்பாளர் டி.சிவா

சினிமா கேட்பாரற்ற தொழில் அல்ல – தயாரிப்பாளர் டி.சிவா

ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் சார்பில், ஏகே இயக்கத்தில் துருவா, இந்துஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சூப்பர் டூப்பர்’. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் ஏகே, நாயகன் துருவா, நாயகி இந்துஜா, நடிகர் ஷாரா, ஆதித்யா, படத்தின் ஒளிப்பதிவாளர்கள் தளபதி ரத்னம், சுந்தர்ராம், இசை அமைப்பாளர்…