1. Home
  2. Author Blogs

Author: admin

admin

தண்ணீர் பிரச்சினையைத் தொடாத ‘தண்ணி வண்டி’

தண்ணீர் பிரச்சினையைத் தொடாத ‘தண்ணி வண்டி’

ஸ்ரீ சரவணா ஃபிலிம் ஆர்ட்ஸ் ஜி.சரவணன் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘தண்ணி வண்டி’. ராசு மதுரவன், மனோஜ் குமார் மற்றும் தருண் கோபி ஆகியோரின் உதவியாளராக நீண்டகாலமாக பணியாற்றிய மாணிக்க வித்யா இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தம்பி ராமையா மகன் உமாபதி கதாநாயகனாக நடிக்க,…

25 கோடியில் படம் தயாரிக்கத் தயாராகும் ஆர்கே

25 கோடியில் படம் தயாரிக்கத் தயாராகும் ஆர்கே

‘எல்லாம் அவன் செயல்’ படம் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் ஆர்கே. தமிழ் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக வலம் வரும் ஆர்கேவுக்கு, வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. அந்த வகையில் கடந்த 18 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி…

தமிழ் சினிமா – ஜுலை 5, 2019 வெளியான படங்கள்

தமிழ் சினிமா – ஜுலை 5, 2019 வெளியான படங்கள்

இன்று ஜுலை 5, 2019 வெளியான படங்கள்… ராட்சசி தயாரிப்பு – டிரீம் வாரியர் பிக்சர்ஸ் இயக்கம் – கௌதம் ராஜ் இசை – சான் ரோல்டன் நடிப்பு – ஜோதிகா, ஹரிஷ் பெரடி மற்றும் பலர் களவாணி 2 தயாரிப்பு – வர்மன்ஸ் புரொடக்ஷன்ஸ் இயக்கம் –…

கதாநாயகியாக மாறும் ஜெசிகா பவ்லின்

கதாநாயகியாக மாறும் ஜெசிகா பவ்லின்

அழகு, நடிப்பு இவையிரண்டையும் சேர்த்துதான் ஒரு நடிகையைக் குறிப்பிட வேண்டும். அழகாக மட்டும் இருக்கிறார் என்று சொல்வதைவிட, நன்றாக நடிக்கவும் செய்கிறார் என்பதுதான் ஒரு நடிகைக்கான சிறந்த அறிமுகம். அப்படி அழகும், நடிப்புத் திறமையும் கொண்ட நடிகையாக வளர்ந்து வருகிறார் ஜெசிகா பவ்லின். ‘துப்பறிவாளன், ராட்சசன்’ ஆகிய படங்களில்…

கடாரம் கொண்டான் – டிரைலர்

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில் விக்ரம், அபிஹாசன், அக்ஷராஹாசன் மற்றும் பலர் நடிக்கும் கடாரம் கொண்டான்.

சீயான் விக்ரம், இனி கேகே விக்ரம் – கமல்ஹாசன் பாராட்டு

சீயான் விக்ரம், இனி கேகே விக்ரம் – கமல்ஹாசன் பாராட்டு

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், டிரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில், ஜிப்ரான் இசையமைப்பில் விக்ரம், அபிஹாசன், அக்ஷராஹாசன் மற்றும் பலர் நடிக்கும் கடாரம் கொண்டான். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர் அபிஹாசன் பேசியதாவது, “என்ன பேசுவதென்றே தெரியவில்லை. முதலில் கமல்…

ஓவியா, ஒரு சூப்பர் ஸ்டார் நடிகை – சரண்யா பாராட்டு

ஓவியா, ஒரு சூப்பர் ஸ்டார் நடிகை – சரண்யா பாராட்டு

வர்மன்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சற்குணம் இயக்கத்தில், நடராஜன் சங்கரன் இசையமைப்பில், விமல், ஓவியா, சரண்யா, இளவரசு மற்றும் பலர் நடிக்கும் படம் களவாணி 2. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டு படம் பற்றி பேசினர். நிகழ்ச்சியில் ஓவியா பேசுகையில், “களவாணி எனக்கு…

போதை ஏறி புத்தி மாறி – ஒரே வீட்டில் நடக்கும் கதை

போதை ஏறி புத்தி மாறி – ஒரே வீட்டில் நடக்கும் கதை

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீனிதி சாகர் தயாரிக்க, சந்துரு கேஆர் இயக்க, தீரஜ், துஷாரா மற்றும் பிரதாயினி சுர்வா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘போதை ஏறி புத்தி மாறி’. கே.பி இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு முன்னணி ஒளிப்பதிவாளரான பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இப்படத்தின் பத்திரிகையாளர்…

கண்ணாடி – சவால் விடும் சந்தீப் கிஷன்

கண்ணாடி – சவால் விடும் சந்தீப் கிஷன்

வி ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கார்த்திக் ராஜு இயக்கத்தில், தமன் இசையமைப்பில் சந்தீப் கிஷன், அன்யா சிங், கருணாகரன், ஆனந்தராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் கண்ணாடி. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் விஜி சப்பிரமணியன், இயக்குனர் கார்த்திக்ராஜு, சந்தீப் கிஷன், அன்யாசிங், உமையாள்…

கண்ணாடி – டிரைலர்

வி ஸ்டுடியோஸ் தயாரிப்பில், கார்த்திக் ராஜு இயக்கத்தில், தமன் இசையமைப்பில் சந்தீப் கிஷன், அன்யா சிங், கருணாகரன், ஆனந்தராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் கண்ணாடி.