ஹாலிவுட்டில் ஹீரோவாக நடிக்க வேண்டும் – நெப்போலியன்
தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாகவும், நாயகனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்தவர் நெப்போலியன். தற்போது ஹாலிவுட்டில் இரண்டு படங்களிலும் நடித்துள்ளார். ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்தினார்கள். அந்த நிகழ்வில் நெப்போலியன் பேசியவதாது, பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘புது நெல்லு புது நாத்து’…