1. Home
  2. Author Blogs

Author: admin

admin

Bhumi helping for ‘Kakka Muttai’ Heroes…

Bhumi helping for ‘Kakka Muttai’ Heroes…

The presenters of the film, Fox Star Studios, along with the producers Wunderbar films & Grass Root Film Company are associating with a charitable non-profit organization called Bhumi for the well-being of the child actors…

படப்பிடிப்பில் காயம், தொடர்ந்து நடித்த அஜித்…

படப்பிடிப்பில் காயம், தொடர்ந்து நடித்த அஜித்…

‘என்னை அறிந்தால்’ படத்திற்குப் பிறகு அஜித் தற்போது ‘வீரம்’ படத்தை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. நேற்று சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த போது திடீரென அஜித்தின் கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டிருக்கிறது. உடனடியாக மருத்துவர்கள்…

எலி – விமர்சனம்

எலி – விமர்சனம்

வடிவேலு, தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர்களில் தனக்கென ஒரு தனி இடத்தை வைத்திருந்தவர். ஆனால், அந்த இடத்தை இன்றும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறாரா என்பதை ‘எலி’ படம் பார்த்தால் ஒவ்வொருவரும் கண்டிப்பாக எழுப்புவார்கள். ‘தெனாலிராமன்’ என்ற சிரிக்கவே முடியாத ஒரு சரித்திர சிரிப்புப் படத்தைக் கொடுத்த யுவராஜ் மீண்டும்…

சூர்யா – ஹரி இணையும் 5வது படம் ‘சிங்கம் 3’…

சூர்யா – ஹரி இணையும் 5வது படம் ‘சிங்கம் 3’…

“ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2” ஆகிய வெற்றிப் படங்களுக்குப் பிறகு சூர்யா – இயக்குனர் ஹரி இணையும் ஐந்தாவது படமான ‘சிங்கம் 3’ படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது. இந்தப் படம் பற்றி இயக்குனர் ஹரி கூறுகையில், ‘‘தமிழ் பட உலகில் இதற்கு…

நான் மட்டும் நடித்தால் போதாது – கமல்ஹாசன்

நான் மட்டும் நடித்தால் போதாது – கமல்ஹாசன்

வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ், ராஜ்குமார் தியேட்டர்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘பாபநாசம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது, “ஏதோ ஒற்றை ஆளாக இந்தப் படத்தை நான் மட்டும் உருவாக்கியதுபோல், எல்லோரும் என்னைப் பற்றியே பேசினார்கள். அது சரியல்ல, சினிமா என்பது ஜனரஞ்சகம் மட்டுமல்ல,…

தப்பான படங்களில் நடித்து, கொடுமைகளை அனுபவித்தேன் – ஷாம்

தப்பான படங்களில் நடித்து, கொடுமைகளை அனுபவித்தேன் – ஷாம்

அண்மையில் வந்துள்ள ‘புறம்போக்கு’ திரைப்படம் ஷாம் நடிப்பில் வெளி வந்துள்ள 25வது படம். அவர் நடிக்க வந்து 13 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு சாக்லேட் பாயாக இருந்து கொண்டு கதாநாயகிகளுடன் டூயட் பாடி அவர்களின் உள்ளங்கவர் கள்வனாக ரொமான்ஸ் செய்து வலம் வந்துகொண்டிருந்த ஷாம், ‘6’ படத்துக்குப் பின்…

K. Bhagyaraj In ‘Ithu Unga Medai’….

K. Bhagyaraj In ‘Ithu Unga Medai’….

Vendhar TV proudly presents a brand new talk show ‘Ithu Unga Medai’ featuring Actor & Diirector K. Bhagyaraj helming the role of anchor. ‘Ithu Unga Medai’ is a revamp of the previous talk show, ‘Oru…

ஜெயா டிவி – ஜுன் 20, 21 திரைப்படங்கள்…

ஜெயா டிவி – ஜுன் 20, 21 திரைப்படங்கள்…

ஜெயா டிவியில் ஜுன் 20 சனிக் கிழமை மற்றும் ஜுன் 21 ஞாயிற்றுக் கிழமை ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்கள்… ஜுன் 20 – சனி காலை 10 மணி பாய்மரக் கப்பல் நடிப்பு – ஜனகராஜ், கலைச் செல்வி பிற்பகல் 1.30 மணி பூவரசன் நடிப்பு – கார்த்திக்,…